அ. வெற்றிவேல் : நக்கீரன் கோபாலை கொலை செய்ய கிரிமினல் #1 , எடுத்த இரண்டு முயற்சியையும் , சரியான நேரத்தில் தகவல் கொடுத்து தன்னைக் கலைஞர் காப்பாற்றி விட்டதாக தன் பேட்டியில் சொல்லி இருப்பார்
இன்று நியூஸ் 18 மேடையில் கிரிமினல் அறிவுறுத்தலின் படி தன்னைக் கொலை செய்ய வந்தவர்களிடம் இருந்து கலைஞர் தான் தன்னைக் காப்பாற்றினார் என்கிறார் மணி சங்கர் அய்யர்
கொள்ளைக்காரி மட்டுமல்ல..மகாமகக் குளத்தில் 60 உயிர்களைக் கொன்று அரசு பதவியை ஆரம்பித்த கிரிமினல் கடைசி வரை கொள்ளைக்காரியாகவும் கொலைகாரியாகவுமாகத்தான் இருந்திருக்கிறார். அவரைப் போய் அம்மா நொம்மா ந்னு
மணி சங்கர் அய்யர் காணொளி முதல் பின்னூட்டத்தில்
செவ்வாய், 24 பிப்ரவரி, 2026
மணிசங்கர் அய்யர் உயிரை கலைஞர் காப்பாற்றினார்! காணொளியில் மணிசங்கர் அய்யர் பேட்டி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக