தமிழக பத்திரிகைகளின் ஈழப்போராட்ட கதைகள் பல மசாலா திரைப்படங்களுக்கு நிகராக ஒரு காலத்தில் விற்பனையானது.
அதில் ஜூனியர் விகடனின் வசூல் தலையாயது.
குறிப்பாக வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைகள் பற்றிய செய்திகள்,
உண்மைகளும் பொய்களும் இணைந்தே பயணித்தவை .
உண்மைகள் காலம் கடந்தாவது மக்களுக்கு தெரியவேண்டும் அல்லவா?
இந்த காணொளி ஒரு நேரடி சாட்சியமாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக