வியாழன், 31 ஆகஸ்ட், 2023

பார்ப்பனீயம் : குழந்தைகள் உண்பதால் பள்ளிக்கூட கக்கூஸ் நிரம்பி வழிகிறது

May be an image of text

ராதா மனோகர் :  குழந்தைகள் உண்பதால் பள்ளிக்கூட  கக்கூஸ் நிரம்பி வழிகிறது என்று கவலைப்படும் மனிதர்கள் உலகிலேயே இவர்களாகதான் (பார்ப்பன ஊதுகுழல் தினமலர்) இருக்கும்
சாதாரண மனிதர்களின் வளர்ச்சி உயர்ச்சி எல்லாம் பார்பனீயத்துக்கு கவலை தரும் செய்திகளாக இருக்கிறது
இந்த கோணத்தில் இருந்துதான் பகவத் கீதையை படிக்க வேண்டும்
மனதின் அடியில் மூடி மறைத்த ஆரிய நோக்கங்கள்  இயலாமையின் எல்லையில் பட்டென வெடித்து கக்கி உள்ளது தினமலர்.
சிந்திக்கும் திறனுள்ள பார்ப்பனர்களே!
இதுதான் சரியான சமயம்
இனியாவது பார்ப்பன கோட்பாட்டில் இருந்து வெளியே வாருங்கள்
ஜெர்மனியில் ஹிட்லரின் பாசிசத்தின் கொடூரத்தை கண்டு தூய வெள்ளை நிற ஆரிய கோட்பாட்டில் இருந்து வெளியேறிய ஜெர்மானியர்கள்தான் ஜெர்மனியை மீண்டும் தூக்கி நிறுத்தினார்கள்!

மாறாக ஆரிய தூய வெள்ளை நிற கோட்பாட்டில் தொடர்ந்து நம்பிக்கை வைத்த ஜெர்மானியர்கள்
வரலாற்றில் கூனி குறுகி வெட்கி தலைகுனிந்து காணாமலே போனார்கள்
தங்கள் அடையாளங்களை மறைத்து மறைத்து வேறு பெயர்களில் இன்றும் பல நாடுகளில் ஒரு கரந்துறை வாழ்வுக்கு தள்ளப்பட்டார்கள்
ஆரிய பார்ப்பன பூணூல் கோட்பாட்டில் நம்பிக்கை வைத்தால் நிச்சயம் உங்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்  வருங்கால உலகம் உங்க்ளை எள்ளி நகையாடும் . உதறி தள்ளும்


கருத்துகள் இல்லை: