ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

ஏற்றுக்கொள்ளப்பட்ட பொய்கள்' இலங்கை பாதுகாப்புத்தரப்பின் ஆவணப்படம் தமிழில்

இலங்கை அரசாங்கம் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் போர்க்கால சூழலில் நடைபெற்றதாக கூறப்படும் யுத்த குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை அரசின் பாதுகாப்பு தரப்பினால் கடந்த வாரங்களில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட  LIES AGREED UPON  என்ற ஆவணப்படத்தின் தமிழாக்கம் 'ஏற்றுக்கொள்ளப்பட்ட பொய்கள்' எனும் தலைப்பில் தமிழில் டான் யாழ் ஒளி தொலைக்காட்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை  ஐரோப்பிய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகின்றது

கருத்துகள் இல்லை: