ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் சகோதரர் பிரபா கணேசன் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். குடந்த தேர்தலில் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியில் போட்டியிட்டு பாராளுமன்றிற்று தெரிவானவர். அரசுக்கு தாவிய இவர், தற்போது கொழும்பு பம்பலப்பிட்டி, இல:15 ஹெக் றோட்டில் தனது புதிய தலைமை காரியாலயத்தை இன்றையதினம் திறந்து வைத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக