வியாழன், 22 ஜூலை, 2010

பாகிஸ்தானில கோவிலை இடிக்க அரசு முடிவ,பக்தர்கள் சாலை மறியல

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராவல்பிண்டி நகரில் இந்து கோவில் [^] ஒன்று உள்ளது. 87 வருடங்களுக்கு முன் 1923ம் ஆண்டில் லாலா தன்சுக் ராய் என்பவரால் இந்தக் கோவில் கட்டப்பட்டது.

இந்தக் கோவிலை இடிக்க ராவல்பிண்டி மாகாண அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து நேற்று அக்கோவிலை இடிக்கும் பணி தொடங்கியது.

இதையறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான இந்து, சீ்க்கிய பக்தர்கள் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டம் [^] நடத்தினர்.

இந்தப் போராட்டத்துக்கு அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களும் ஆதரவு [^] தெரிவித்ததால் நிலைமை மோசமடைந்தது.

இதையடுத்து போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து கோவில் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.
பதிவு செய்தவர்: குரங்கன்
பதிவு செய்தது: 22 Jul 2010 1:37 am
இன்று பாகிஸ்தானில் முஸ்லிம்களாக இருப்பவர்களின் முன்னாள் முன்னோர்கள் இந்துக்களே .பாசம் இருக்கத்தான் செய்யும் .காந்தாரி பிறந்த காந்தாரம் அங்கதான் இருக்கு .கொள்ளைக்கார செங்கிஸ்கானின் படையெடுப்பினால் முஸ்லிம்கள் வந்து மதம் மாற்றம் செய்து விட்டாரகள்


பதிவு செய்தவர்: மக்களே உஷார்
பதிவு செய்தது: 22 Jul 2010 12:24 am
ஆலயத்தை இடித்த துணிந்த பாகிஸ்தான் அரசின் செயல் வன்மையாக கண்டிக்க தக்கது. அதே சமயம் இஸ்லாமியர்களும் சேர்ந்து அந்த ஆலயத்தை காக்க போராடுவது மனதை நெகிழ வைக்கிறது. இதே நல்லிணக்கம் நம் தேசத்திலும் உள்ளது சில சாம்பார் பசங்க மட்டும்தான் அந்த நல்லிணக்கத்தை உடைக்க என்ன என்ன விஷமத்தனம் செயுனுமோ அத்துனையும் செய்யுறாங்க. மக்களே சாம்பார் பசங்க குணங்களை விளங்கி கொள்ளுங்கள்.அவர்களை நாயை அடிப்பது போல் அடித்து புறகனியுங்கள்.

கருத்துகள் இல்லை: