ஞாயிறு, 27 ஜூன், 2010

பாசிக்குடாவில் ஜந்து நட்சத்திர விடுதி.

22.06.2010 அன்று கிழக்கு மாகாண உல்லாச துறை அபிவிருத்தியின் ஓர் அங்கமாக கல்குடா பாசிக்குடாவில் அமைக்கப்படவுள்ள ஜந்து நட்சத்திர விடுதிக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைக்காக அமைச்சர் பசில் ராஜபக்ச வருகை தந்ததையும் அவரோடு கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண சுற்றுலாத்துறை அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் கலந்து இவ்வபிவிருத்தி பணிகளை பார்வையிட்டார்.

கருத்துகள் இல்லை: