Surya Xavier :
டெல்லியில் விவசாயிகளின் முற்றுகை.
உலக வரலாற்றில் இதுவரை இல்லாத பேரெழுச்சி.
ஒன்னரை கோடி பேர் டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர்.
இந்திய ஊடகங்கள் மூடி மறைக்கிறது.
சமூக ஊடகங்களின் மூலம் மக்களிடையே கொண்டு செல்வோம்.
வசதி படைத்தவன் தரமாட்டான்
வயிறு பசித்தவன் விடமாட்டான்.
விவசாயிகளின் வீரமிக்க போராட்டம் வெல்லட்டும்.
அதிகார வர்க்கம் நொறுங்கட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக