தேர்தல் நடத்தும் அதிகாரி சட்டப்படி செயல்படாமல் அதிகார துஷ்பிரயோகம் செய்து அந்த தொகுதிகளில் முடிவுகளை மாற்றினார்கள்... உதாரணம் ராதாபுரம் அறந்தாங்கி பெரம்பூர்... ராதாபுரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றும், இன்னும் தீர்ப்பு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக பல வழக்குகள் குஜராத் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது... ஐகோர்ட் 2 பாஜக எம்எல்ஏக்களின் தேர்தலை வெற்றிடமாக அறிவித்தது... இப்போது பீகாரில் மீண்டும் இதே நடக்கிறது.. இது ஜனநாயக படுகொலை... பிஜேபி நடத்தும் மெகா மோசடி...
செவ்வாய், 10 நவம்பர், 2020
பீகார் இன்னொரு ராதாபுரம் .. தேஜஸ்வி காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளை தோல்வி என்று அறிவிக்கும் தேர்தல் ஆணையம்
JP Prakash : ·
முடிவுகளை மாற்றம் செய்யும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள்..
2016 தமிழ்நாடு & 2017 குஜராத் தேர்தலில்
பல தொகுதிகளில் சொற்ப வாக்கு வித்தியாசத்தால் முடிவுகள் தாமதமாகக்கப்பட்டன...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக