nakkheeran.in - sundarapandiyan :
புதுச்சேரி
பாலாஜி நகர் மொட்டை தோப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின்
கீழ் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் தத்துவசாமி என்கிற சாமி தனிமையில் வசித்து
வந்தார். இவரது வயது 55. இன்று காலை வெகு நேரமாகியும், அவரது வீட்டின்
முன்கதவு திறக்காமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த குடியிருப்பின்
வாட்ச்மேன் வீட்டின் கதவை திறந்து பார்த்தார். அப்போது அவர்
ரத்தவெள்ளத்தில் நிர்வாண நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி
அடைந்தார்.
வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019
புதுவையில் சாமியார் தத்துவ சாமி கொலை ...
nakkheeran.in - sundarapandiyan :
புதுச்சேரி
பாலாஜி நகர் மொட்டை தோப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின்
கீழ் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் தத்துவசாமி என்கிற சாமி தனிமையில் வசித்து
வந்தார். இவரது வயது 55. இன்று காலை வெகு நேரமாகியும், அவரது வீட்டின்
முன்கதவு திறக்காமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த குடியிருப்பின்
வாட்ச்மேன் வீட்டின் கதவை திறந்து பார்த்தார். அப்போது அவர்
ரத்தவெள்ளத்தில் நிர்வாண நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி
அடைந்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக