அத்திவரதரை தரிசிக்க உரிய பாஸ் இல்லாமல்
அனுமதித்த பணியில் இருந்த இன்ஸ்பெக்டரை மாவட்ட கலெக்டர் பொன்னையா திட்டிய
சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய நிர்வாக அதிகாரிகளின் மனோ நிலை இன்னும் ஆங்கில காலனி ஆதிக்கத்தை விட்டு வெளியே வரவில்லை என்பதை இந்த கலெக்டர் வெளிச்சம் போட்டு காட்டுகிரார் .
மாவட்ட நிர்வாக அதிகாரிகளை கலெக்டர் என்று கூறுவதே அவர்கள் கிழக்கிந்திய கம்பனிக்கு வரி வசூல் செய்ய நியமிக்க பட்டவர்கள் என்பதை காட்டும் ஒரு வரலாற்று சான்று பெயர்தான்.
இதர தெற்கு ஆசிய நாடுகள் எல்லாம் இந்த கும்பனி வசூலிப்பாளர் மனோ நிலையில் இருந்து விடுபட்டு விட்டன . ஆனால் இந்தியா மட்டும் அந்த காலைனித்துவ அதிகார மமதையை விடவில்லை . காரணம் என்ன?
இந்நிலையில்
நேற்றிரவு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பொன்னையா, பலரிடமும் விஐபி பாஸ்
இல்லாதது தெரிய வந்ததும் அவர்களை அனுமதித்த காவல் ஆய்வாளரை கடிந்து
கொண்டார். ஆய்வாளரை பற்றி வாய்மொழியாக புகார் அளித்து அவரை பணியிடை நீக்கம்
செய்யக்கோரி ஆட்சியர் முறையிட்டா
இந்திய நிர்வாக அதிகாரிகளின் மனோ நிலை இன்னும் ஆங்கில காலனி ஆதிக்கத்தை விட்டு வெளியே வரவில்லை என்பதை இந்த கலெக்டர் வெளிச்சம் போட்டு காட்டுகிரார் .
மாவட்ட நிர்வாக அதிகாரிகளை கலெக்டர் என்று கூறுவதே அவர்கள் கிழக்கிந்திய கம்பனிக்கு வரி வசூல் செய்ய நியமிக்க பட்டவர்கள் என்பதை காட்டும் ஒரு வரலாற்று சான்று பெயர்தான்.
இதர தெற்கு ஆசிய நாடுகள் எல்லாம் இந்த கும்பனி வசூலிப்பாளர் மனோ நிலையில் இருந்து விடுபட்டு விட்டன . ஆனால் இந்தியா மட்டும் அந்த காலைனித்துவ அதிகார மமதையை விடவில்லை . காரணம் என்ன?
ஆங்கில்யர்களுக்கு அடுத்த படி இந்த கலெக்டர் பதவியை அலங்கரித்த காட்டுமிராண்டிகள் எல்லாம் பெரிதும் பார்ப்பனர்களே.
அவர்களுக்கு இந்த காலனி ஆதிக்க முறை மிகவும் வசதியாயிற்று .
ஆங்கிலேயே காலனிததுவமும் பார்ப்பனிய திமிரும் சேர்ந்து மண்ணின் மைந்தர்கள் மீது சவாரியை காலம் காலமாக தொடர்கிறார்கள் .
கூட இருக்கும் டவாலி சேவகனை இந்தியாவில் மட்டும்தான் காண முடியும் .காலனி மனோ நிலையில் இருந்து விடுதலை பெறாத அதிகார வர்க்கம்.
இந்திய போலீஸ் அதிகாரிகளிடமும் இந்த பிரித்தனிய காலனித்துவமும் பார்ப்பனீயம் சேர்ந்து கட்டமைத்த ஆண்டை மனோ நிலையை காணலாம்.
மாலைமலர் : காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம்
முக்கிய பிரமுகர்கள் வரும் வரிசையில் உரிய பாஸ் இல்லாமல் அனுமதித்த காவல்
ஆய்வாளரை மாவட்ட ஆட்சியர் அனைவர் முன்னிலையிலும் கடிந்து கொண்டார்.
காவல்துறையினர் உரிய பாஸ் இல்லாமல் உள்ளே
அனுமதித்து வருவதால், விஐபி வரிசை தினந்தோறும் கூட்டம் அதிகமாகவே
காணப்பட்டு வருகிறது. பொதுமக்கள், பக்தர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இதைப்பற்றி
புகாராக கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்களுக்கு இந்த காலனி ஆதிக்க முறை மிகவும் வசதியாயிற்று .
ஆங்கிலேயே காலனிததுவமும் பார்ப்பனிய திமிரும் சேர்ந்து மண்ணின் மைந்தர்கள் மீது சவாரியை காலம் காலமாக தொடர்கிறார்கள் .
கூட இருக்கும் டவாலி சேவகனை இந்தியாவில் மட்டும்தான் காண முடியும் .காலனி மனோ நிலையில் இருந்து விடுதலை பெறாத அதிகார வர்க்கம்.
இந்திய போலீஸ் அதிகாரிகளிடமும் இந்த பிரித்தனிய காலனித்துவமும் பார்ப்பனீயம் சேர்ந்து கட்டமைத்த ஆண்டை மனோ நிலையை காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக