>Nandhan Ramakrishnan : வண்டாரி தமிழ்மணியின் மனைவி 65% தீக்காயத்துடன் மருத்துவமணையில் உயிருக்கு
போராடும் போது, மருத்துவமணையிலேயே தமிழ்மணியின் முன்னால் கேமரா வைத்து
"இதுக்கு கட்சி காரணமில்லை என்று சொல்" எனக் கேட்பதற்கு சைகோ பிண
வியாபாரிகளால் மட்டும் தான் முடியும். அவர்கள் அனைவரும் இருக்கும் ஒரே இடம்
நாம் தமிழர். மனசாட்சியுள்ள எவனாவது மருத்துவமணையில் உயிர் போராடும் போது
கட்சியை வளர்க்க வீடியோ எடுப்பானா? பிணத்தால் வளர்ந்த கட்சி. பிணக்கட்சி.
மதுரைக்குள் எங்கு கூட்டம் நடந்தாலும் தன் மனைவி இரண்டு குழந்தைகளுடன்
குடும்பம் சகிதமாக கலந்துக் கொண்டு சிறப்பிக்கும் உன்னத மனிதன்
2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்ற தொகுதியின்
சட்டமன்ற வேட்பாளர் சகோதரன் வண்டாரி தமிழ்மணி இன்று தன் வாழ்வாதரத்தை
இழந்து குடும்பத்தை இழந்து நடுவீதியில் நிற்கதியாய் நிற்கிறார்////
சமீபத்தில் சாட்டையை எடுத்து நாட்டை திருத்த புறப்பட்ட சாக்கடை நாயகன்
துரைமுருகன் ஆறு ஆண்டுகளுக்கு முன் தன் மனைவிக்கு தாலி செயின் எடுக்க
புறப்பட்ட இடம் நிலா நகைகடைக்கு ///
ஆறு ஆண்டுகளுக்கு முன் வண்டாரி
தமிழ்மணி நகைகடை உரிமையாளர் என்பதை மறவாதீர் ./// நகையை எடுத்துக்கொண்டு
33000 கடன் சொல்லிவிட்டு சாட்டை நாயகன் துரைமுருகன் போகும்போது ஒரு கிராம்
நகையின் விலை 630 ..
தொடர்ந்து பணத்தை கேட்டு சலித்துப் போன
தமிழ்மணி கட்சியின் பெரிய,பெரிய தூண்களின் மூலமாகவும் பணத்தை கேட்டு
பார்த்து தோல்வியே கண்டார் சர்வதேச பொறுப்பாளர் பாக்யா,,தென்
மண்டலம்,,திருச்சி பிரபு,,நான் உட்பட இன்னும் அண்ணன் சீமானுக்கே
தமிழ்மணியிடம் நகை வாங்கி பணம் தரமால் இருப்பது பற்றி தெரியும்...
நகை தொழில் செய்து வந்த தமிழ்மணி வறுமையின் காரணமாக டாடா ஏஸ் வண்டியை
ஓட்டியாவது குடும்பத்தை கௌரவமாக வாழவைப்போம் என டாடா ஏஸ் வண்டியை வாங்க
அதிலும் சரியான வருமானம் இல்லாமலும்,,திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கு
பரப்புரைக்கு எடுத்துச் சென்ற புண்ணியவான்களும் பணத்தை கொடுக்காத
காரணத்தால் வண்டிக்கு இரண்டு மாத தவணை நிலுவையில் நிற்க வண்டாரி
தமிழ்மணியின் நினைவுக்கு வந்த நபர் சாட்டை எடுத்து நாட்டை திருத்த சென்ற
துரைமுருகன் /// இந்த சம்பவம் நடந்த்து ஒரு சில வாரங்களுக்கு முன்பு
துரைமுருகனிடம் தமிழ்மணி தொடர்ந்து பணம் கேட்க சலிப்படைந்து போன
துரைமுருகன் ஏன்டா நாயே உன்னிடம் நான் எப்படா பணம் வாங்கினேன் ??? முடிஞ்சா
வாங்கிக்கோனு துரைமுருகன் குரலை உயர்த்த வறுமையிலும்,,குடும்ப
நெருக்கடியிலும் சிக்கி தவித்த தமிழ்மணி பலரிடமும்,,தலைமையிடமும்
முறையிட்டு பலன் அளிக்காத காரணத்தால் முகநூலில் ஒரு பதிவை போட்டார்////
ஆறு ஆண்டுகளாக பணம் தராத பாவி முகநூல் பதிவை பார்த்ததும் எவனையோ ஒருவனை
பிடித்து பணத்தை தமிழ்மணியின் வங்கி கணக்கிற்கு அனுப்பி விட்டடனர்///
பணத்தை வங்கிக்கு அனுப்பி விட்டு தமிழ்மணியின் அலைபேசி எண்ணை உலகம்
முழுவதும் உள்ள சாட்டை நாயகனின் ரசிக சிகாமணிகளுக்கு அனுப்ப ?? அந்த வெட்டி
நாய்களுக்கு தமிழ்மணியின் உழைப்பை,,அர்பணிப்பை அறியாத அந்த நாய்கள்
தமிழ்மணியை அழைத்து அவரது மனைவியை ,,அண்ணன் சீமானை பெரியப்பா என அழைக்கும் 8
வயது பெண் குழந்தையை அருவறுக்க தக்க ஆபாச வார்த்தைகளால் அரச்சனை செய்ய
மனம் நொந்த தமிழ்மணி வெளிநாட்டு அழைப்பு எண்களையும்,,பேசியவர்களின் குரல்
பதிவையும் அண்ணன் சீமானுக்கு அனுப்ப ...
எல்லாவற்றையும் கேட்டு
நியாயமாகவும்,,நேர்மையாகவும் ஒரு தகப்பன் இடத்தில் இருந்து பிரிச்சனைகளை
தீர்க்க வேண்டிய அண்ணனோ ?? அவசரப்பட்டு நீ தான்டா மோசமான அயோக்கிய பயல் என
சொல்ல /// இதை சற்றும் எதிர்பார்க்காத வண்டாரி தமிழ்மணி மனம் உடைந்து
போனார்/// நேர்மையின் பிறப்பிடம்,,உண்மையின் மறுவுருவம் துரைமுருகனிடம்
மறுபடியும் அழைத்து கண்டவனும் என்னையும்,,என் குடும்பத்தை திட்டுறானுங்க என
முறையிட்டதற்கு நம்ம யோக்கிய சிகாமணி துரைமுருகன் எனக்கு உலகமெங்கும்
என்னை விரும்பும் ரசிகர்கள் இருக்கீறார்கள் அவர்கள் என்னை பற்றி எழுதுனா
திட்டதான் செய்வார்கள் என கூலாக கடந்து சென்றுவிட்டான்...
யாரை
உயிராக,,உணர்வாக,,தாயாக,,தந்தையாக நம்பி நின்றொமோ ?? அவரே நம்மை கைவிட்டு
விட்டாரே என வெறுத்து போன தமிழ்மணி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.உறவினர்களால்
காப்பாற்றபட்டு மனவிரக்த்தில் இருந்த தமிழ்மணி நிலையை கண்ட தமிழ்மணியின்
மனைவி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் புரிந்து கொள்ளாத தன் கணவனின்
நிலைகண்டு தான் சாக முடிவெடுத்து உடலில் மண்ணையை ஊற்றி தீவைத்துக்
கொண்டார்.65 % தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வரும் தமிழ்மணியின்
மனைவிக்கு நாம் சொல்லும் பதிலென்ன???
தப்பு செய்தவன் மீது நடவடிக்கை
எடுக்காமல் இந்த விசயத்தை வெளியே கசிந்து விடாமல் பாதுகாக்க
வெற்றிக்குமரனின் கைத்தடிகள் மருத்துவமனையில் கூடி நோட்டமிடுகிறது...
பாதிக்கப்பட்ட தமிழ்மணியிடம் இதுவரை வெற்றிக்குமரனோ?? தலைமை நிலைய
நிர்வாகிகளோ பேசவில்லை/// ஆறுதல் சொல்லவில்லை என்பது வெட்க்க்கேடானது...
அன்று வியனரசுவை திட்டவிட்டு வேடிக்கை பார்த்ததின் விளைவு/// அண்ணன்
நல்லதுரைக்கு இவன் எழுதிய எழுத்தை நான் உட்பட சகித்துக் கொண்டதின் விளைவை
இப்போது தமிழ்மணி அறுவடை செய்துள்ளார்...
துரைமுருகன் பணம் கேட்காத
ஆளுண்டா??? இவனின் பாலியல் அத்துமீறல்ளும்,,கட்சியில் உயர் பொறுப்புகளில்
இருப்போரை இவன் போட்டுக் கொடுக்கும் சகுனி வேலைகளினால் வெளியேறியவர்கள்
எத்தனை பேர் /// வெளியேற நிற்பவர்கள் எத்தனை பேர் என்பதை நான்றிவேன் ///
இவனின் அத்தனை அயோக்கிய செயல்களுக்கும் மூல வித்தாக தூண்டுகோலாக
இருப்பவர்கள் மாமனிதர் மணிசெந்தில்,, மனிதபுனிதர் ஹீமாயுன்,,
வெற்றிக்குமரன்,,பாக்யா...
இவர்களின் துணையோடு தான் நாட்டை திருத்த புறப்பட்ட துரைமுருகன் பலரின் வாழ்க்கையை முடித்துவிட்டான்..
உரிய நடவடிக்கையை தலைமை எடுக்காவிட்டால் தஞ்சையில் இருந்து சென்று மதுரை
காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுப்பேன்/// அதன் பின்னும் நடவடிக்கை
இல்லை எனில் சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில்
வழக்கு தொடுப்பேன்...
தமிழ்மணி பேசிய ஆதாரம் என்னிடம் உள்ளது///
1 கருத்து:
Katchi thalaimai porupudan nadanthirukkalaam
கருத்துரையிடுக