ஞாயிறு, 28 ஜூலை, 2019

பாஜக எம் எல் ஏ பாலியல் வன்புணர்வு செய்த பெண் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி ...


Dev JB : உன்னாவ்: பிஜேபியின் தே. ப MLA ஒரு இளம் பெண்ணை (டீன் ஏஜ் பொண்ணு) பாலியல் பலாத்காரம் செய்கிறான்.
அப்பெண் போலீசில் புகார் செய்கிறார். MLAவை பிடிப்பதற்கு பதிலாக அப்பெண்ணின் தகப்பன் கைது செய்ய படுகிறார். பெண், யோகி தே. ப அலுவலகத்தின் முன் தீக்குளிக்கப்போகிறார். சமாதான படுத்தப்பட்டு அனுப்பப்படுகிறார். ஆனால் தகப்பன் படியாததால்,தே. ப MLA ஆட்களால் லாக்அப்பில் அடித்து கொல்லபடுகிறார். அதற்கு சாட்சியாக இருந்த தகப்பனின் நண்பரும் தே. ப MLA ஆட்களால், தே. ப யோகி அரசால் கொல்ல படுகிறார்.
இன்று அப்பெண் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தன் UNCLEஐ பார்க்க ஆன்டி மற்றும் வக்கீலுடன் காரில் போகிறார். அதே தே. ப லாரி அடித்து ஆன்டியும், வக்கீலும் ACCIDENT ஆன இடத்திலேயே சாகிறார்கள். பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறார்.

தே. ப ஆட்சி மத்தியிலும், மாநிலத்தில் நடந்தால் இதுதான் மக்கள் நிலைமை. தே. ப ஆட்சியென்றால் காட்டாட்சி மட்டும் தான் நடக்கும். அதற்கு தே. ப பாப்பானுங்க எல்லாம் முட்டு தான் கொடுப்பார்கள். ஏனெனில் அந்த தே. ப.. ங்களுக்கு மற்றவர் யாரும் மனித பிறவிகள் இல்லை.
பிகு: தே. ப என்பதற்கு தேச பக்தா என்று எடுத்து கொள்ளும் அனைத்து அப்பாவி உள்ளங்களுக்கும் நன்றி.

கருத்துகள் இல்லை: