Palanivel Manickam : இந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில்
பார்ப்பனர்கள் எப்போதும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்...
இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பார்ப்பனர்களுக்கு என்று சொந்தமாக நிலப்பகுதியோ அல்லது தனி மொழியோ இல்லை,
இந்தியா முழுவதும் அவர்கள் சிறுபான்மையாக சிதறி கிடக்கிறார்கள்

இந்தியா உடைந்து அந்தந்த தேசிய இனங்களின் கைகளில் செல்லுமானால் மிக மோசமாக பாதிக்கப்பட போவது பார்ப்பனர்கள் மட்டுமே.
இதை அவர்கள் நன்கு உணர்ந்தே வந்துள்ளார்கள்...!
வங்காள பார்ப்பனன் மீன் சாப்பிடவில்லை என்றால் செத்து போவான்,
கன்னட பார்ப்பனன் மீனை பார்த்தாலே செத்துப்போவான் என்பார்கள்...
உள்ளுக்குள்ளேயே அய்யர், அய்யங்கார், ராவ், சாஸ்திரி, சர்மா, பானர்ஜி, வடகலை, தென்கலை என பல்வேறு முரண்பாடு உள்ளவர்கள்....
ஆனால் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை இவர்களை ஒன்றிணைப்பது பார்ப்பனியம், அந்த ஒற்றை புள்ளியில் தான் ஒன்று திரளுகிறார்கள்..!!
தேசிய இனங்களை அழித்தாவது இவர்கள் வாழ உருவாக்கப்பட்டதுதான் இன்றைய இந்தியா...
இதை பின்னாட்களில் உணர்ந்துகொண்ட முஹம்மது அலி ஜின்னா முஸ்லிம்களுக்காக ஒரு கைக்குட்டை அளவேனும் நிலத்தை தாருங்கள்
இல்லையெனில் எதிர்காலத்தில் முஸ்லிம்கள் கொடூரமாக ஒடுக்கப்படுவார்கள் என்றார் .
உண்மை என்னவெனில் தெரிந்தோ தெரியாமலோ இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை நாம் கண்முன்னே பார்த்துக்கொண்டிருக்கிறோம்
பார்ப்பனியத்தின் பிடி இன்னும் நீளும்....
அது ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள் ஒரே மதம், ஒரே இந்தியா, ஒரே GST, ஒரே கல்வி, ஒரே தேர்தல், என்பதாக நீளும்.....
அப்போது அவர்களை எதிர்த்து பேச உங்களில் யாரும் உயிரோடு இருக்கமாட்டீர்கள்,
ஏனெனில் உங்கள் உயிர்களை எடுக்கும் உரிமையும் அவர்களிடமே இருக்கும்....
தோழரின் பதிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக