dinakaran :பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ததை அடுத்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.வெளிவரும் இரகசிய குதிரை பேரங்கள்... பாஜகவின் 6 எம் எல் ஏக்கள் தங்களுக்கு தலா நூறு கோடி தரவேண்டும் என்றும் அப்படி தராவிட்டால் தாங்கள் காங்கிரசோடு சேர்ந்து விடுவதாக பாஜக தலைமை பீடத்தை மிரட்ட தொடங்கினார்கள் என்று தெரியவருகிறது .சனி, 19 மே, 2018
காங்கிரஸ் ஜனதா தொண்டர்கள் கொண்டாட்டம் congress celebrations after winning floor test
dinakaran :பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ததை அடுத்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.வெளிவரும் இரகசிய குதிரை பேரங்கள்... பாஜகவின் 6 எம் எல் ஏக்கள் தங்களுக்கு தலா நூறு கோடி தரவேண்டும் என்றும் அப்படி தராவிட்டால் தாங்கள் காங்கிரசோடு சேர்ந்து விடுவதாக பாஜக தலைமை பீடத்தை மிரட்ட தொடங்கினார்கள் என்று தெரியவருகிறது .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக