சனி, 19 மே, 2018

காங்கிரஸ் ஜனதா தொண்டர்கள் கொண்டாட்டம் congress celebrations after winning floor test

dinakaran :பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ததை அடுத்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.வெளிவரும் இரகசிய குதிரை பேரங்கள்... பாஜகவின் 6 எம் எல் ஏக்கள் தங்களுக்கு தலா நூறு கோடி தரவேண்டும் என்றும் அப்படி தராவிட்டால் தாங்கள் காங்கிரசோடு சேர்ந்து விடுவதாக பாஜக தலைமை பீடத்தை மிரட்ட தொடங்கினார்கள் என்று தெரியவருகிறது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக