பொள்ளாச்சி:'கிளாசிக் கார் கிளப்' மற்றும் பொள்ளாச்சி, 'ரவுண்ட் டேபிள்'
சார்பில், பழங்கால கார்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி, பொள்ளாச்சி யில்
நடந்தது. இதில், தமிழகம், கேரளா, புதுச்சேரி உட்பட பல
மாநிலங்களிலிருந்து, 1928 முதல், 1985 வரை பயன்படுத்தப்பட்ட, போர்டு,
டிரிம்ப், ஆஸ்டின், இந்துஸ்தான், பென்ஸ் கார்களும், வீல்லீஸ் ரக
ஜீப்கள்உட்பட, 60க்கும் மேற்பட்ட வாகனங்கள், 50க்கும் மேற்பட்ட இருசக்கர
வாகனங்கள் அணிவகுப்பில் இடம் பெற்றன.dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக