
இந்த மாதம் கரிமேடு என்ற படம் தமிழில் வெளியாகிறது. ராம.நாராயணனின் என்ற பெயரில் 2012ல் ஒரு படம் வெளியானது. கர்நாடகாவில் தண்டுபால்யா என்ற ஒரு கொள்ளைக் கும்பல் மாநிலத்தையே கதிகலக்கிக் கொண்டிருந்தது. ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி வீட்டிற்குள் நுழைந்து மொத்தத்தையும் சுருட்டுவதுதான் இந்த கொள்ளை கும்பலின் மெயின் க்ரைம். கொலை, கற்பழிப்புகள் அடிஷனல். ஒருகட்டத்தில் கொள்ளைக்கு இணையாக மாறியது இந்த அடிஷனல் குற்றங்கள் tamil.webdunia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக