மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய பகுதியான வவுணதீவில் மற்றொரு வயோதிபர் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றையதினம் காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வவுணதீவு செலகப்பிரிவிற்குட்பட்ட காயங்காடு கிராமத்தைச் சேர்ந்த 70வயதான கிருஸ்ணபிள்ளை கனகசபை என்ற விவசாயியே யானை தாக்கியதில் கொல்லப்பட்டவராவார். இம்மாவட்டத்தின் மீள்குடியேற்ற பகுதிகளில் கடந்த 3 தினங்களில் ஒரு பெண் உட்பட மூவர் யானைகளுக்கு தமது உயிரை தாரை வார்த்ததும் குறிப்படத்தக்கது வியாழன், 14 அக்டோபர், 2010
வவுணதீவில் மற்றொரு வயோதிபர் காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழப்பு..!
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய பகுதியான வவுணதீவில் மற்றொரு வயோதிபர் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றையதினம் காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வவுணதீவு செலகப்பிரிவிற்குட்பட்ட காயங்காடு கிராமத்தைச் சேர்ந்த 70வயதான கிருஸ்ணபிள்ளை கனகசபை என்ற விவசாயியே யானை தாக்கியதில் கொல்லப்பட்டவராவார். இம்மாவட்டத்தின் மீள்குடியேற்ற பகுதிகளில் கடந்த 3 தினங்களில் ஒரு பெண் உட்பட மூவர் யானைகளுக்கு தமது உயிரை தாரை வார்த்ததும் குறிப்படத்தக்கது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக