செவ்வாய், 6 ஜூலை, 2010

ஐயோ அவங்களே அவங்களைப்பற்றி அவிக்கிறாங்கள்

பிரபாகரனின் இராஜதந்திரமும் கேபியின் இராஜதந்திரமும்
(தானா மூனா)
ஐயோ அவங்களே அவங்களைப்பற்றி அவிக்கிறாங்கள். எனக்கும் கீழே உள்ள இந்த செய்திக்கும் சத்தியமா எந்த சம்மந்தமும் இல்லை. ஆனால் அவங்களே அவங்களைப்பற்றி சொல்றதை நாமும் 1989 ம் ஆண்டு சொன்னோம். தேசியத் தலைவர் பிரபாகரன் இராஜதந்திரம் என்று சொல்லிக்கொண்டு பிரேமதாஸாவுடன் உறவு கொண்டதும் கொழும்பு வீதியில் உள்ள வீதித்தடை எங்கும் மாற்று இயக்ககாரரை ஆமியோடு சேர்ந்து பிடித்ததும் கொன்றதும் இப்பவும் தலைக்  வந்து தொலைக்குதே, ஆனால் என்ன ஒன்று இதுவரை யூஎன்பி யை கட்டியழுததை விட்டு இன்று எஸ்எல்எவ்பியை உங்கள் தற்போதைய தலைவர் கட்டியழுகின்றார். அன்று பிரோமதாசாவுடன் கூடிக்குலவியது இராஜதந்திரம் என்றால் இன்று கோதபாயாவுடன் கூடிக்குலாவுவதும் இராஜதந்திரம்தானே. வேணும் என்றால் பூநகரியானிடம் கேட்டுப்பாருங்கோ......?
செய்தி:
நரியும், நண்டும் கதைபோல எங்களின் போராட்டத்தையும், போராளிகளையும் முள்ளிவாய்க்காலுக்குக் கூட்டிப்போய் அந்தாவாறான் இந்தாவாறான் என்று நம்பவைத்துக் கழுத்தறுத்து எல்லாவற்றையும் முடித்துப் போட்டுவிட்டோம் என்ற நினைப்பாடா உங்களுக்கு?கோத்தாவோடும், கருநாயோடும் சேர்ந்து காம்பிலுள்ள எத்தனை போராளிகளைப் போட்டுத்தள்ளினாய் துரோகியே? சனத்திற்கு இப்ப எல்லாம் விளங்குதடா.கோத்தபாயா என்னடா, அவன்ர காலை நக்கிப்பிளைக்கும் உங்களால்கூட எம்விடுதலைப்போராட்டத்தைத் தடுத்து நிறுத்த முடியாதடா. 2006 ம் ஆண்டு  ோத்தாவுக்கு கூட்டிக்கொடுத்துக் காட்டிக்கொடுத்த துரோகியே! எம்தலைவன் சாகாமலே சாகடித்த துரோகியே! உன்காட்டிக்கொடுப்புகள் இப்போ மெல்லமெல்ல வெளிவருவது தெரிந்தும் வெளிநாட்டில் சிலதுகள் உன்மூலம் சிறிது பணம் சேர்க்கலாம் என்று, நாய்கள் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலையுதுகள்.கனடாவில உன்ர மச்சான் பாலன் அழகரத்தினம், கரிசங்கி, சொர்ணலிங்கம், டாக்குத்தர் சாந்தகுமார், றெஜி, கோபால் ஆறுமுகம் ஏனைய நாடுகளில் இன்னும் சில இரவுபகல் நித்திரையில்லாமல் கோத்தாவோடு குலாவுதுகள்.கேப்பியை நம்பி TVIயை பொறுப்பெடுத்து நடுத்தெருவில நிக்குதுகள்.

CTCயின்ர தலையொன்று போனவருடம்  மலேசியாவோ தாய்லாந்தோபோய்  துரோகி கேப்பியோடு,எப்படி சுருட்டலாம், எப்படிக்காட்டிக் கொடுக்கலாம் என்று பிளான் பண்ணிவிட்டு வந்ததாம்.இதுக்கு எமது தேசியக்கொடியைக்கண்டால் குலைநடுக்கம்.புலிகளென்றால் கிலி.
 இவன் பாலன் அழகரெத்தினத்தின் சகோதரி TGTEயில நடக்கிறதெல்லாம் உடனுக்குடன் கோதாவுக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றாள்.இவளை முதல்ல TGTEஇருந்து தூக்க வேண்டும்.

மீண்டும் வருவான்ரா எம்தலைவன் உங்களுக்கு ஆப்புவைக்க!!!
(தானா மூனா)((ஆடி 06, 2010)

 thanks:
www.soodram.com

கருத்துகள் இல்லை: