வியாழன், 8 ஜூலை, 2010

அசினுக்கு சினிமாவில் தடை

இந்தியாவிலேயே அதிக சம்பளம்(2 கோடி)வாங்கும் நடிகை அசின்தான்.இவரது கால் சீட் கிடைக்காத தமிழ் படைத்துறையை சேர்ந்த சிலர் தற்போது ஈழத்தமிழரை சாட்டி அசினை வழிக்கு கொண்டு வரும் முயற்சியாக அவருக்கு தமிழ் படங்களில் தடை விதித்துள்ளனர். விரைவில் அவரது கால் சீட் கிடைத்ததும் ஏதாவது ஒரு காரத்தை கூறி தடையை எடுத்து விடுவார்கள் சினிமாக்காரர்களும் நாக்கில் நரம்பு இல்லை என்பது எல்லோரும் அறிந்தததே

கருத்துகள் இல்லை: