ஞாயிறு, 11 மே, 2025

ராகுல் காந்தி : இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் ஏன் முதலில் அறிவித்தார்?

 தினகரன் : இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தை முதன் முதலில் ட்ரம்ப் அறிவித்த விவகாரம்: பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்
இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தை முதன் முதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தது குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
 பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்டவை குறித்தும் விவாதிப்பது அவசியம் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


காங்கிரஸ் தலைவர் கார்கேவும் இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கருத்துகள் இல்லை: