ஞாயிறு, 1 டிசம்பர், 2024

சங்கிகளின் வளர்ச்சிக்கு இந்த எலீட் பெரியார்வாதிகளும் ஒரு காரணம்தான்!

May be an image of 1 person and smiling

Loganayaki Lona : "விடுதலை","பெரியார்முழக்கம்" துணுக்குச் செய்தில கூட என் பணி நீக்க ப்ரச்சனை  வரவில்லை.
அதே ஒரு நடிகை  பரியாரை ஆதரித்து பேசினார் எனில் ,உடனே அந்தச் செய்தி வரும்.அடுத்த படத்துல அந்தம்மா சீதை, கெட்டப்புக்கு போய்ரும்.
ஆட்சில இருக்குற அமைச்சருக்கு பெரியார் விருது கொடுப்பார்கள்.
அந்தம்மா பெரியார்னு வாய்ல ஒரு வார்த்தை கூட சொல்லிருக்காது.
நான் மருத்துவத்தில் மக்கள் உரிமை ,தொழிலாளர் நலன் ,தொழிலாளர் உரிமைக்கு தான் குரல் கொடுத்தேன்.
நான் இனி தனியா ஒருத்தர் எழுதும் புத்தகங்களுக்கு ஆதரவு கொடுத்து எழுதமாட்டேன்,பேசமாட்டேன்.


தனியாக கொள்கைக்கு போடும் சமூக வலைதளப்பதிவை கவனிக்கவே மாட்டேன்.
தனிப்பதிவர்கள் எழுதும் கட்டுரைகளுக்கு இனி ஆதரவில்லை.
தனியா இயங்கும் YouTubers  க்கு ஆதரவில்லை.எல்லா subscription மற்றும் சந்தாக்கள் நிறுத்தப்படுகிறது.
சமூக செலவினங்களுக்கு தனிநபரிடம் பணம் இல்லாததால் மீண்டும் சுயமாக சம்பாதிக்கும் வரை அனைத்தும் செலவும் ,செயல்பாடும் நிறுத்தப்படுகிறது.

 Loganayaki Lona :  HERE AFTER I will introduce my self and my bio will be ,
I  am The first Terminated Nurse by DMK govt ,DPH ,NHM and The court with out Any patient And Public Grievances.Its a pride for me..Gift for My Nursing and social activities
Yes ,The System  proved  they can professionally  violate a Nurse with out any  professional misconducts .If she raise voice against the administration failures and lacks They can simply do a lay off without any professional cause.
Failure of professional Nursing  constructions ,Absolutely there is no professional nursing constructions in tamilnadu rural services.

கருத்துகள் இல்லை: