நக்கீரன் செய்திப்பிரிவு : மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்பது மக்கள் நீதி மய்யத்தின் செயல்திட்டங்களுள் ஒன்று.
தேர்தல் வாக்குறுதியிலும் குறிப்பிட்டிருந்தோம்.
இப்போது தமிழ்நாட்டில் நிகழ்ந்தேறி இருக்கிறது. இந்த மாற்றம் இந்தியாவெங்கும் நிகழ வேண்டும். தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டுக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்
புதன், 18 ஆகஸ்ட், 2021
கமலஹாசன் : அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் என்பது ம நீ மையின் கொள்கை ! இந்தியாவெங்கும் இது நிகழ வேண்டும்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக