BBC : அமெரிக்க எல்லையில் தன்னந்தனியே விட்டுச் சென்ற மர்ம நபர்கள் - கதறிய 10 வயது சிறுவன்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
அடையாளம் தெரியாத குழுவினரால் அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக தன்னந்தனியே விடப்பட்ட நிக்கராகுவாவை சேர்ந்த 10 வயது சிறுவன் அச்சத்தில் உதவிகோரி பேசும் காணொளி நெஞ்சை உருக்குவதாக உள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 18,500 குழந்தைகள் இதுபோன்று அமெரிக்க எல்லைகளில் விடப்பட்டு தற்போது அவர்கள் அரசின் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய், 13 ஏப்ரல், 2021
அமெரிக்க எல்லையில் ஆயிரக்கணக்காக வந்து குவியும் சிறுவர் அகதிகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக