சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், இந்திய தேசிய
லோக்தளம், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஒன்றாக இணைந்து பீகார்
தேர்தலை சந்திக்கிறது.முலாயம்சிங் யாதவ் தலைமையில் உருவாகும் இந்த கட்சிக்கு சமாஜ்வாடி ஜனதாதளம் அல்லது சமாஜ் வாடி ஜனதா கட்சி என்று அழைக்கப்படும்.
இதை ஐக்கிய ஜனதா தள தேசிய செயலாளர் கே.சி.தியாகி இன்று தெரிவித்தார் maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக