Delhi rape victim cremated, weeks before wedding பாலியல் வன்கொடுமைக்கு பலியான டெல்லி மாணவிக்கு ஒரு வாரத்தில் திருமணம் செய்ய ஏற்பாடாகி இருந்தமை தற்போது உறவினர்கள் மூலம் தெரியவந்துள்ளது . அவருடன் பஸ்ஸில் பயணம் செய்து தாக்குதலுக்கு உள்ளானவரே அவரின் வருங்கால கணவராக நிச்சயிக்கப்பட்டவராவார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக