செவ்வாய், 24 ஜூலை, 2012
80% விவசாயிகள் செல்போன் வைத்திருக்கின்றனர்
சீனா, புதிய காலனிய சக்தி?
1. சீனா எப்படிப்பட்ட அரசு?
மேற்கத்திய நாடுகள் 17-18-ம் நூற்றாண்டுகளில்தான் தேசம் என்று கருத்தாக்கத்தை உருவாக்கின. அதன் விளைவாக தேச-அரசுகள் உருவாயின.
8 இடங்களில் மெட்ரோ மேம்பால ரெயில் நிலையங்கள்
சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரமாக நடந்து
வருகிறது. கோயம்பேடு - பரங்கிமலை இடையே மேம்பால தூண்கள் அமைக்கும் பணி
பெருமளவில் முடிந்து விட்டன.
கோயம்பேடு- அசோக்நகர் இடையே 1150 தூண்கள்
அமைக்க வேண்டும். இதில் 1079 தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன. அசோக்நகர்
முதல் பரங்கி மலை வரை 345 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 3 தூண்கள்
கட்டினால் இந்த பகுதியின் கட்டுமான பணிகள் முடிவடையும். கோயம்பேடு - பரங்கிமலை வழித்தடத்தில் 8 இடங்களில் மேம்பாலத்தில் ரெயில் நிலையங்கள் அமைகிறது. கோயம்பேடு, கோயம்பேடு புறநகர், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், கே.கே.நகர், சிட்கோ (கிண்டி), ஆலந்தூர் ஆகிய இடங்களில் இவை அமைக்கப்படுகிறது. ரெயில் நிலைய கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
China சென்னையில் அலுவலகம் திறக்க ஆர்வம்
புதுடில்லி:சென்னையில் தூதரக அலுவலகம் திறக்க ஆர்வம் காட்டி வரும்
சீனாவிடம், இந்திய அரசு பேரம் பேசி வருகிறது. சென்னையில் சீன அரசு தூதரக
அலுவலகம் திறக்க அனுமதித்தால், அதற்குப் பதிலாக, திபெத் தலைநகர் லாசாவில்,
தங்கள் தூதரக அலுவலகத்தை திறக்க அனுமதிக்க வேண்டும் என, சீன அரசை
வலியுறுத்தி வருகிறது.
இதுதொடர்பாக, தூதரக அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:தைவான் தனி குடியரசு நாடாக கருதப்பட்டாலும், சீனா, அதை தங்கள் நாட்டின் ஒரு அங்கமாகவே கருதுகிறது. இந்நிலையில், தைவான் அரசு, சென்னையில் துணை தூதரகம் ஒன்றை துவக்க, இந்திய அரசு அனுமதி அளித்தது. அதே போல், தென் கொரிய அரசுக்கும், சென்னையில் துணை தூதரகத்தை துவக்க அனுமதி தரப்பட்டுள்ளது. இதையெல்லாம் சீனா விரும்பவில்லை
இதுதொடர்பாக, தூதரக அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:தைவான் தனி குடியரசு நாடாக கருதப்பட்டாலும், சீனா, அதை தங்கள் நாட்டின் ஒரு அங்கமாகவே கருதுகிறது. இந்நிலையில், தைவான் அரசு, சென்னையில் துணை தூதரகம் ஒன்றை துவக்க, இந்திய அரசு அனுமதி அளித்தது. அதே போல், தென் கொரிய அரசுக்கும், சென்னையில் துணை தூதரகத்தை துவக்க அனுமதி தரப்பட்டுள்ளது. இதையெல்லாம் சீனா விரும்பவில்லை
தற்கொலை விளிம்பில் 114 விவசாயிகள் உதவிய அமிதாப்
''ஒருவேளை உணவுக்காக 10 ஆயிரம் செலவழிக்கும்... மனிதர்கள் இருக்கும் இதே
இந்தியாவில்தான்... ஒருவேளை கஞ்சிக்குக்கூட வழியில்லாத கடைக்கோடி
மனிதர்களும் இருக்கிறார்கள்''
-இப்படி நெத்தியடியாகச் சொல்லியிருப்பதோடு... சில ஆயிரம் ரூபாய் பயிர்க் கடனைக்கூட திருப்பிச் செலுத்த முடியாமல், தற்கொலை செய்துகொண்டு சாகும் விவசாயிகளைக் காப்பாற்ற தன்னாலான முயற்சிகளை முன்னெடுத்துள்ளார், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்!
மகாராஷ்டிரா மாநிலம், விதர்பா... அகில இந்தியாவையே தலைகுனிய வைக்கும் அளவுக்கு... தற்கொலை பூமியாகவே மாறிக் கிடக்கிறது. ஏற்கெனவே, இங்கே லட்சங்களைத் தாண்டிவிட்டது தற்கொலை. இதோ, இந்த ஆண்டின் கணக்கெடுப்பும் வந்துவிட்டது. வழக்கம்போலவே இப்போதும் தற்கொலையில் முதலிடம் பிடித்திருக்கிறது விதர்பா! 'நாட்டையே காப்பாற்றத் துடிக்கிறோம்' என்றபடி ஜனாதிபதி தேர்தல் முஸ்தீபுகளில் இருக்கும் எந்தவொரு அரசியல் கட்சியும், இந்தக் கொடூரப் பட்டியல் பற்றி வாய் திறக்கவே இல்லை
-இப்படி நெத்தியடியாகச் சொல்லியிருப்பதோடு... சில ஆயிரம் ரூபாய் பயிர்க் கடனைக்கூட திருப்பிச் செலுத்த முடியாமல், தற்கொலை செய்துகொண்டு சாகும் விவசாயிகளைக் காப்பாற்ற தன்னாலான முயற்சிகளை முன்னெடுத்துள்ளார், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்!
மகாராஷ்டிரா மாநிலம், விதர்பா... அகில இந்தியாவையே தலைகுனிய வைக்கும் அளவுக்கு... தற்கொலை பூமியாகவே மாறிக் கிடக்கிறது. ஏற்கெனவே, இங்கே லட்சங்களைத் தாண்டிவிட்டது தற்கொலை. இதோ, இந்த ஆண்டின் கணக்கெடுப்பும் வந்துவிட்டது. வழக்கம்போலவே இப்போதும் தற்கொலையில் முதலிடம் பிடித்திருக்கிறது விதர்பா! 'நாட்டையே காப்பாற்றத் துடிக்கிறோம்' என்றபடி ஜனாதிபதி தேர்தல் முஸ்தீபுகளில் இருக்கும் எந்தவொரு அரசியல் கட்சியும், இந்தக் கொடூரப் பட்டியல் பற்றி வாய் திறக்கவே இல்லை
திங்கள், 23 ஜூலை, 2012
அழகர்கோவிலில் நித்தியானந்தாவும், 100 சீடர்களும்
மதுரை: பிடதியை விட்டு வெளியேற்றப்பட்டு மதுரை,
கொடைக்கானல், திருவண்ணாமலை என மாற்றி மாற்றி முகாமிட்டு வரும்
நித்தியானந்தாவும், அவரது 100 ஆதரவாளர்களும் இன்று திடீரென அழகர்கோவில்
பக்கம் விசிட் அடித்தனர்.
அங்கு ஆசிரமம் அமைக்க இடம் தேடி நோட்டம் பார்க்க
அவர்கள் போனார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.கொடைக்கானலுக்கு நித்தியானந்தா போனதே, அங்கு புதிய ஆசிரமம் அமைக்க இடம் தேடித்தான் என்று அந்தப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். அங்கு ஒரு இடத்தை நித்தியானந்தா பார்த்து வைத்துள்ளதாகவும், அங்கு புதிய ஆசிரமத்தை அவர் நிர்மானிக்கப் போவதாகவும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.
Ragging கொடுமையால் பேசும் திறனை இழந்த மாணவி
சீனியர் மாணவர்களின் ராகிங் கொடுமையால், மாணவி ஒருவர் தமது பேசும் திறனை இழந்துள்ளார்.
ஆந்திராவில் உள்ள
விஜயநகரம் மாவட்டத்தில் கோட்டலாம் எனும் ஊரில் தனியார் கல்லூரியின் ஜூனியர்
விடுதியில் ஷாமிலி என்ற மாணவி கடந்த மாதம் சேர்ந்துள்ளார். கடந்த ஜூலை
19ம் தேதி இரவு ஷாமிலியுடன் தங்கியிருந்த சக மாணவிகள் சாப்பிட வெளியே
சென்றுள்ளனர்.
அந்தநேரம் பார்த்து
விடுதியில் மின்சாரம் போக, அப்போது ஷாமிலியின் அறைக்குள் புகுந்த சில
சீனியர் மாணவிகள் ஷாமிலியை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் அவரது
கழுத்தையும் கயிறால் நெரித்துள்ளனர். அதற்கான அடையாளங்கள் ஷாமிலியின்
கழுத்தில் தெரிந்துள்ளது.
இந்த
சம்பவத்திற்கு பிறகு ஷாமிலியால் பேச முடியவில்லை. இதனையடுத்து ஷாமிலி
அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர்
ஐதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஷாமிலியை
பரிசோதித்த டாக்டர்கள் இனி அவரால் பேச முடியாது என்று கூறிவிட்டனர்.
முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு: தமிழக அரசுக்கு அனுமதி
முல்லை பெரியாறு அணையை பராமரிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
புதிய அணை கட்ட கேரள
அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அணையை பராமரிக்க
போன தமிழக அதிகாரிகளை கேரள அரசு தடுத்து நிறுத்தியது.
இந்நிலையில் அணையை
பராமரிப்பது தொடர்பாக இரு மாநில அரசுகளும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்
செய்து இருந்தது. இம்மனு தொடர்பான விசாரணை இன்று வந்தது. அதில் அணையை
தொடர்ந்து தமிழக அரசே பரமாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்
உத்தரவிட்டுள்ளது.
மேலும் நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழுவினரின் அறிக்கையை கேரள அரசுக்கு வழங்கிடவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழுவினரின் அறிக்கையை கேரள அரசுக்கு வழங்கிடவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
Marilyn Monroe வுக்கு ஆண்களை விட் பெண்களையே பிடிக்கும்?
உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நட்சத்திரமான மர்லின்
மன்ரோவைப் பிடிக்காத ஆண்களே இருக்க முடியாது. ஆனால் அவருக்கோ பெண்களை
மட்டுமே பிடிக்குமாம். தன்னைப் போல அழகு படைத் பல பெண்களுடன் அவர்
லெஸ்பியன் உறவு கொண்டிருந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
50
ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார் மர்லின் மன்ரோ. அதைக் கேட்டு உலகம்
முழுவதும் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அவரைப் பற்றிய
செய்திகள்தான் அன்று முழுவதும்.உலகம் முழுவதும் மர்லின் மன்ரோவுக்கு கோடானு கோடி ரசிகர்கள் இருந்தனர்கள். இவர்களில் ஆண்கள்தான் அதிகம். ஆனால் மன்ரோவுக்கு ஆண்களை விட பெண்களையே அதிகம் பிடித்ததாம். பெண்களுடன்தான் அவர் நெருக்கமான நட்பையும் வைத்திருந்தாராம். இன்னும் ஒரு படி மேலே போய் சில பெண்களுடன் அவர் லெஸ்பியன் உறவும் கொண்டிருந்தாராம்.
மூன்று முறை திருமணமாகி, மூன்று முறை விவகாரத்து செய்தவர் மர்லின் மன்ரோ. இதற்கு அவரது லெஸ்பியன் பழக்கம்தான் முக்கியக் காரணம் என்கிறார்கள். அவருக்கு ஆண்களுடனான இயற்கையான செக்ஸ் உறவு பிடிக்கவில்லையாம். மாறாக, பெண்களுடன் செக்ஸ் இன்பம் காணவே அவர் பெரிதும் விரும்பினாராம். இதனால்தான் திருமண வாழக்கையில் அவரால் நிலைக்க முடியவில்லை என்கிறார்கள்.
BJP யின் வாக்குகளை அள்ளிய பிரணாப் Mukherji
பாஜகவினர் 'குறுக்கு சால்' ஓட்டியதால் அதிக வாக்குகளை அள்ளிய பிரணாப்!
டெல்லி:
பிரணாப் முகர்ஜியே பெரும் வெற்றி பெறுவார் என்பதில் யாருக்கும் சந்தேகம்
இருக்கவில்லை. ஆனால் எதிர்பாராதவிதமாக அவருக்கு பாஜக தரப்பிலிருந்து பல
வாக்குகள் கூடுதலாக கிடைத்ததால் சங்மாவுக்கு கிடைத்திருக்க வேண்டிய இன்னும்
கொஞ்சம் வாக்குகள் பறி போய் விட்டன. இது சங்மாவை விட பாஜகவுக்குத்தான்
பெரும் சங்கடம் தரும் விஷயமாகும்.
கர்நாடகத்தில்தான் பாஜகவுக்கு பெரும் அடி கிடைத்துள்ளது. அங்குதான் பாஜகவினர் பெரிய அளவில் கட்சி மாறி வாக்களித்துள்ளனர். அதேபோல ஜார்க்கண்ட் மாநிலத்திலும் கட்சி மாறி வாக்களித்துள்ளனர்.
கர்நாடகத்தில்தான் பாஜகவுக்கு பெரும் அடி கிடைத்துள்ளது. அங்குதான் பாஜகவினர் பெரிய அளவில் கட்சி மாறி வாக்களித்துள்ளனர். அதேபோல ஜார்க்கண்ட் மாநிலத்திலும் கட்சி மாறி வாக்களித்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு ஒரு அடிமையின் / அமைச்சரின் உணர்ச்சிவெளிப்பாடு
ஜெ.வை நம்ப வைக்க எனது இதயத்தை பிளந்து காட்டுவேன்...செங்கோட்டையன்
கோபிச்செட்டிப்பாளையம்:
ராமாயானத்தில், சீதையை நம்ப வைக்க தனது இதயத்தைப் பிளந்து காட்டினான்
அனுமன். அதேபோல இந்த இயக்கத்துக்காக நானும் எனது இதயத்தைப் பிளந்து காட்டத்
தயார் என்று உணர்ச்சிகரமாக பேசியுள்ளார் சமீபத்தில் கட்சிப்
பதவியிலிருந்தும், அமைச்சர் பதவியிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்ட
கே.ஏ.செங்கோட்டையன்.
பதவியை இழந்த நிலையில் கோபிச்செட்டிப்பாளையம் கம்பன் அறநிலை பொன் விழா ஆண்டு விழாவில் பங்கேற்றார் செங்கோட்டையன். அங்கு வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டும், பரிசுகளையும் வழங்கினார்.
பதவியை இழந்த நிலையில் கோபிச்செட்டிப்பாளையம் கம்பன் அறநிலை பொன் விழா ஆண்டு விழாவில் பங்கேற்றார் செங்கோட்டையன். அங்கு வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டும், பரிசுகளையும் வழங்கினார்.
சண்டை... நித்தியானந்தா மீது மதுரை ஆதீனம் கடும் கோபம்!
மதுரை: தன்னையும், மதுரை ஆதீன மடத்தையும் மதிக்காமல்
நித்தியானந்தாவும் அவரது ஆதரவாளர்களும் தான்தோன்றித்தனமாக நடந்து வருவதால்
கடும் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளாராம் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்.
இதனால் மதுரை ஆதீனத்திற்கும், நித்தியானந்தாவுக்கும் இடையே மோதல்
வெடித்துள்ளதாக தெரிகிறது. விரைவில் இது வெடித்து வெளிக்கிளம்பி
அம்பலத்திற்கு வரும் என்றும் ஆதீனத்திற்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.1500 ஆண்டு பழமையான மதுரை ஆதீன மடத்தின் இளைய வாரிசாக என்று நித்தியானந்தா நியமிக்கப்பட்டாரோ அன்று முதலே மதுரை ஆதீன மடாதிபதி அருணகிரிநாதருக்குத் தலைவலிதான். இப்போது அது திருகுவலியாக மாறியுள்ளதாக கூறுகிறார்கள் விஷயம் புரிந்தவர்கள்.
நித்தியானந்தாவும், அவரது ஆதரவாளர்கள் என்ற பெயரில் மடத்திற்குள் குவிந்துள்ள 100க்கும் மேற்பட்டோரும் நடந்து கொள்ளும் விதம் ஆதீனத்தை கடும் கோபத்திற்குள்ளாக்கியுள்ளதாம்.
சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீடு
புதுடில்லி:சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்க
எதிர்ப்பு தெரிவித்து, சமாஜ்வாதி, மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் இடதுசாரி
கட்சிகள் சார்பில், பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கான
நடவடிக்கைகளை, கடந்த சில மாதங்களுக்கு முன், மத்திய அரசு மேற்கொண்டது.
இதற்கு, சில மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.ஐ.மு., கூட்டணியில் உள்ள திரிணமுல் காங்., கட்சியும், எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை, மத்திய அரசு ஒத்தி வைத்தது. அனைத்து அரசியல் கட்சிகளுடனும், விரிவான ஆலோசனை நடத்தி, அதற்கு பின், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பது என, மத்திய அரசு முடிவு செய்தது.
மீண்டும்...:இந்நிலையில், மத்திய அரசு சார்பில், மீண்டும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, தகவல்கள் வெளியாகின.
ஆளுங்கட்சியினரின் அடாவடி: கலங்கும் விண்ணப்பதாரர்கள்
சத்துணவு அமைப்பாளர், சமையலர், வேலை வாங்கித் தருவதாக, மனுதாரர்களிடம்
கட்டாய வசூலில், அ.தி.மு.க.,வினர் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, லட்சம்,
லட்சமாக பணத்தை கொடுத்தவர்கள், தங்களுக்கு வேலை கிடைக்குமா என்ற அச்சத்தில்
விழி பிதுங்கி நிற்கின்றனர். மீதமுள்ள தொகையை கொடுத்தால் தான் வேலை என,
கட்சியினர் மிரட்டுவதால், விண்ணப்பித்த பெண்கள் வேதனையில்
தத்தளிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்க்காமல், தகுதியான
நபர்களுக்கு பணியிடத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ரவுண்டு கட்டி வசூல்:தமிழகம் முழுவதும், சத்துணவு,
அங்கன்வாடிகளில் காலியாக உள்ள, 28 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என,
சட்டசபையில் முதல்வர் அறிவித்த நாள் முதல், அ.தி.மு.க.,விலுள்ள வட்டம்,
ஒன்றியம், மாவட்டம் என அனைவரும் எப்படியாவது காசு பார்த்துவிடவேண்டும் என
ரவுண்டு கட்டி வசூலில் இறங்கினர். வீடு, நிலம், நகையை அடமானம் வைத்து, அரசு
வேலையை வாங்க வேண்டும் என்ற முனைப்பில், பலர் கட்சியினரை நம்பி பணத்தை
கொடுத்துள்ளனர்.செல்வம் தேடும் வழி. அளவில்லாத செல்வம் என்னைச் சுற்றி இருக்கிறது
ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 1கீதா பிரேம்குமார், மனித மேம்பாட்டு ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர். உளவியல் துறையில் பட்ட மேற்படிப்பு முடித்தவர். இவர் எழுதும் ஜெயிக்கலாம் தோழி தமிழ்பேப்பரில் ஒவ்வொரு வாரமும் திங்கள் அன்று வெளிவரும். இது பெண்களுக்கான தொழில் முனைவோர் கையேடு.
மனித குலத்தை மேம்படுத்தக்கூடிய கருவி ஒன்று உண்டு. மனிதனின் கனவுகள் நனவாகவும், தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இது உதவுகிறது. இந்தக் கருவி நல்லவிதமாகப் பயன்படுத்தப்படும்போது வையகம் மனித குலத்தின் வசத்துக்குள் வருகிறது. அதே கருவி தவறாகச் செலுத்தப்படும்போது மனிதக்குலத்தையே வேரறுக்கும் வல்லமையைப் பெற்றுவிடுகிறது. இது இல்லையேல் மகன் தாயை மறக்கலாம், மனைவி கணவனை இழக்கலாம்; எவரும் உயிரைத் துறக்கலாம். இனம், குலம், மதம், மொழி, நாடு என்ற எந்தவிதப் பாகுபாடும் இன்றி மனிதகுலத்தை தன் வசத்தில் வைத்திருக்கிறது அந்தக் கருவி.
செல்வம்.
கலைஞர்: அரசின் காவிரி மனுவை வரவேற்கிறேன்
சென்னை:"காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட, தமிழக அரசு மனு செய்துள்ளதை
வரவேற்கிறேன் என்றும், அக்கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்' என, மத்திய
அரசுக்கு,கலைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கலைஞர்
அவரது அறிக்கை:காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்ட உத்தரவிட
வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளதை
வரவேற்கிறேன். அரசின் காவிரி மனுவை
தண்ணீர் வரவில்லை:காவிரி நதி நீர் தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவுப்படி, கடந்த 20ம் தேதி வரை, தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு வந்து சேர வேண்டிய 36.15 டி.எம்.சி., தண்ணீர் வந்து சேரவில்லை.குறுவை சாகுபடிக்காக, கடந்த மாதம் 12ம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, பாசனத்திற்காகத் திறக்கப்படாமல், மூன்று மாவட்டங்களின் குடி நீர் தேவைக்காக, சிறிய அளவில் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 45 சதவீத சாகுபடி காவிரி நீரால் தான் நடைபெறுகிறது.பருவ மழையைக் காரணம் காட்டி, வறட்சிக் காலங்களில், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை, கர்நாடகம் வழங்காமல் இருக்கிறது.
ஞாயிறு, 22 ஜூலை, 2012
மனோஜ் கொடுத்த பார்ட்டியில் தனுஷும், சிம்புவும்
பார்ட்டியோ பார்ட்டி!திரையுலகில்
இரு ஹீரோக்களுக்குள் போட்டி என்பது சாதாரண ஒன்று. தனிப்பட்ட வாழ்வில்
அவர்கள் நண்பர்களாக இருந்தாலும் சினிமா என்று வந்ததும் ஒரே நாளில் படம்
ரிலீஸ் செய்வது போன்ற தொழில் ரீதியான மோதல்களில் ஈடுபடுவார்கள். பாஜக உறுதி நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளர்:
நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளர்: பாஜக உறுதி குஜராத்
மாநிலத்தில் அசைக்க முடியாத முதல்வராக நரேந்திரமோடி உள்ளார். மாநிலத்தை
வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
ஆனால் அங்கு நடந்த கலவரம் அவரது இமேஜை பாதிப்பதாக இருந்தது. ஆனால் கலவரம்
தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து நரேந்திரமோடியை கோர்ட் விடுவித்தது.இதனால்
ஆறுதல் அடைந்த நரேந்திரமோடி குஜராத்தில் முக்கிய நகரங்களில் மத நல்லிணக்க
உண்ணாவிரதம் மேற்கொண்டார். அடுத்த ஆண்டு குஜராத் மாநில சட்டசபைக்கு தேர்தல்
நடக்கிறது. தேர்தலை சந்திக்க நரேந்திரமோடி இப்போதே தயாராகி வருகிறார்.
சட்டசபை தேர்தல் முடிந்து மீண்டும் ஆட்சியை பிடித்ததும் பிரதமர் பதவிக்கு
நரேந்திர மோடி குறி வைத்துள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியும் நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தி பாராளுமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது.நசிருதீன் ஷா மகனுடன் கமல் மகள் காதல்?
இந்தி நடிகர் நசிருதீன் ஷாவின் இளைய மகன்
விவானுக்கும், கமல்ஹாசனின் மகள் அக்ஷராவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக
இந்தி மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருவரும் நீண்ட காலமாக
நட்புடன் இருந்து வருவதாகவும், இது காதலாக உருவெடுத்திருப்பதாகவும் அந்த
செய்திகள் தெரிவிக்கின்றன. அக்ஷராவுடன் விவான் அதிக நேரம் செலவிடுவதாகவும்
இத்தகவல்கள் கூறுகின்றன.இவர்கள் நட்புடன் இருப்பது அனைவருக்கும் தெரிந்தாலும், காதல் புரிந்து வருவது வெகு சிலருக்கே தெரியுமாம். இருப்பினும் இதை விவான் மறுத்துள்ளார். இதுகுறித்து மிட்டேவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நிச்சயம் இது காதல் அல்ல. நாங்கள் இருவருமே சிறு வயது முதல் பழகி வருகிறோம். எங்களது வாழ்க்கையில், ரொமான்ஸ் இல்லை என்று கூறியுள்ளார்.
அதிகாரிகள் வேலையை விட்ட உடனேயே தேர்தலில் போட்டியிடத் தடை!
டெல்லி: அரசில் உயர் பதவியாற்றி ஓய்வு பெற்ற
அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற உடனேயே
அரசியலுக்கு வருவதற்கும், தேர்தலில் போட்டியிடுவதற்கும் தடை வரப்
போகிறதாம்.
அரசியலுக்கு யார்தான் வருவது என்று தற்போதைக்கு இந்தியாவில் எந்தவிதமான அடிப்படைத் தகுதிகளும் கிடையாது. படித்தவரும் அரசியலுக்கு வரலாம், படிக்காதவர்களும் வரலாம். இதற்கெல்லாம் ஒரு தகுதியும் கிடையாது.
பண பலம், ஆள் பலம், செல்வாக்கு உள்ளிட்டவை இருப்போர் அரசியலில் வெல்கிறார்கள். அப்பாவிகள், நியாயவாதிகள், நேர்மையாளர்கள் அடித்து விரட்டப்பட்டு விடுகிறார்கள்.
அரசியலுக்கு வருவதற்கு எந்தவிதமான அடிப்படைத் தகுதியும் இல்லாத நிலையில், ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் தங்களது ஓய்வுக்குப் பின்னர் உடனடியாக தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப் போகிறார்களாம்.
இவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படுமாம். இதற்காக சிவில் சட்ட விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப் போகிறார்களாம்.
எல்லாம் சரிதான், கிரிமினல்கள், கேப்மாறிகள், மொள்ளமாறிகள், முடிச்சவிழ்ப்போர் உள்ளிட்டோருக்கும் கூட இதுபோல தேர்தலில் தடை விதிப்பார்களா என்று அப்பாவி பொதுமக்கள் கேட்கிறார்கள்.
அரசியலுக்கு யார்தான் வருவது என்று தற்போதைக்கு இந்தியாவில் எந்தவிதமான அடிப்படைத் தகுதிகளும் கிடையாது. படித்தவரும் அரசியலுக்கு வரலாம், படிக்காதவர்களும் வரலாம். இதற்கெல்லாம் ஒரு தகுதியும் கிடையாது.
பண பலம், ஆள் பலம், செல்வாக்கு உள்ளிட்டவை இருப்போர் அரசியலில் வெல்கிறார்கள். அப்பாவிகள், நியாயவாதிகள், நேர்மையாளர்கள் அடித்து விரட்டப்பட்டு விடுகிறார்கள்.
அரசியலுக்கு வருவதற்கு எந்தவிதமான அடிப்படைத் தகுதியும் இல்லாத நிலையில், ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் தங்களது ஓய்வுக்குப் பின்னர் உடனடியாக தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப் போகிறார்களாம்.
இவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படுமாம். இதற்காக சிவில் சட்ட விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப் போகிறார்களாம்.
எல்லாம் சரிதான், கிரிமினல்கள், கேப்மாறிகள், மொள்ளமாறிகள், முடிச்சவிழ்ப்போர் உள்ளிட்டோருக்கும் கூட இதுபோல தேர்தலில் தடை விதிப்பார்களா என்று அப்பாவி பொதுமக்கள் கேட்கிறார்கள்.
பிரணாப் முகர்ஜி அமோக வெற்றி 25ம் தேதி பதவியேற்பு
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் சங்மாவும் போட்டியிட்டனர். கடந்த 19-ந் தேதி வாக்குப் பதிவின் போது மொத்தம் 8 லட்சம் வாக்குகள் பதிவாகின.
இவற்றை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான 5,58,000 வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்று தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட சங்மாவை தோற்கடித்தார். சங்மாவுக்கு சுமார் 2 லட்சம் வாக்குகள் கிடைத்தன.
பிரணாப் முகர்ஜியின் வெற்றியை நாடு முழுவதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகள் உற்சாகமாகக் கொண்டாடின. தேர்தலில் வெற்றி பெற்ற பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் மத்திய அமைச்சர்கள் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தனர். திமுக தலைவர் கருணாநிதி சார்பில் டி.ஆர்.பாலு வாழ்த்து தெரிவித்தார்.
தானாக வந்த அஜித் கால்ஷீட்! அதிர்ச்சியில் இயக்குனர்!
அஜித்குமார் நடித்துள்ள பில்லா-2 பல விதமான விமர்சனங்களை பெற்று வந்தாலும் தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் வசூலை அள்ளிக்கொண்டிருக்கிறது.
அதைவிட தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பான பேச்சாக இருப்பது அஜித் முன்பு போல இல்லை என்பது தான்.பில்லா-2 ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே கிண்டல், கேலி என அஜித் புதுமாதிரியாக இருந்ததாக படக்குழுவினர் கூறியிருந்தனர். சமீபத்தில் வெளியான ’நான் ஈ’ படத்தை பார்த்த அஜித்துக்கு படம் ரொம்ப பிடித்துவிட்டதால், இயக்குனர் ராஜமௌளிக்கு ஃபோன் செய்து பாராட்டினார்.
சினிமா துறையில் அஜித் தொடர்பில் இருப்பது சிலருடன் மட்டும் தான். அந்த வகையில் சிறுத்தை படத்தின் இயக்குனர் சிவா ஒரு காலத்தில் அஜித்துடன் நல்ல பழக்கத்தில் இருந்துவந்தார். அப்போது அஜித்திடம் ஒரு கதை சொல்லி கால்ஷீட்டும் கேட்டிருந்தார். அதன்பிறகு ’சிறுத்தை’ சிவா தெலுங்கிற்கு சென்று விட்டதால் இருவரும் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டனர்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் SEX ஆய்வில் நிரூபணம்
மனிதர்களின் உடலில் நோய்
எதிர்ப்பு சக்தி இருந்தால் மட்டுமே அவர்களால் உயிர்வாழ முடியும். சத்தான
உணவு, ஆரோக்கியமான பழக்கவழங்களினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி
அதிகரிக்கிறது.
அதேபோல தம்பதியரிடையே ஏற்படும் மனமொத்த செக்ஸ்சிற்கு நோய்
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் உண்டு சமீபத்திய ஆய்வு ஒன்றில்
நிரூபிக்கப்பட்டுள்ளது.நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவிற்கு நம்
உடலில் இருக்கிறதோ அதனைப் பொருத்து உடலில் நோய்கள் வந்தாலும் ஒரு சில
நாட்களில் ஓடிப்போய்விடும். அதேபோல் காயங்களும் ஆறிவிடும். இதற்குக் காரணம்
உடலில் சுரக்கும் ஆக்ஸிடோஸின் எனப்படும் ஹார்மோன்தான்.Emy jackson 75 லட்சமாக உயர்த்திய எமி ஜாக்சன்
அவரும் தனது சம்பளத்தை கணிசமாக
உயர்த்தியுள்ளார். விஜய் இயக்கிய மதராஸபட்டினம் படம் மூலம் தமிழ்
சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். தொடர்ந்து விண்ணைத்தாண்டி
வருவாயா இந்தி ரீ-மேக்கில் நடித்தார். இப்போது மீண்டும் விஜய் இயக்கத்தில்
தாண்டவம் படத்திலும், ஷங்கர் இயக்கும் ஐ படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மதராஸபட்டினம் படத்தில் ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கிய எமி,
அடுத்து தாண்டவம் படத்தில் ரூ.30-40 லட்சம் சம்பளம் வாங்கினார். இப்போது
அதையும் தாண்டி, ஷங்கரின் ஐ படத்தில் தனது சம்பளத்தை ரூ.75 லட்சமாக
உயர்த்தியுள்ளார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)












