திங்கள், 6 அக்டோபர், 2025

Actor Vijay - பேபிக்கு Y பிரிவு பாதுகாப்பு வேற ! சொந்த முடிவும் எடுக்க முடியாது.

 Balasubramania Adityan : :  கொலு பொம்மை மாதிரி இவனை வேளா வேளைக்கு சோறு போட்டு மேக்அப் போட்டு ஒவ்வொரு மாடல் டோப்பா மாட்டி வளர்த்து வச்சுருக்காங்க...
பேசச் சொல்வதை பேசிட்டு போய் ஜாலியா இருக்க வேண்டியது மட்டும் தான் இவன் வேலை !
ஏதோ பெரிய பணக்ககாரன் மாதிரி இவனுக்கு பிம்பத்தை ஏற்படுத்தி மத்திய அரசு மூலம் இந்த அமுல் பேபிக்கு Y பிரிவு பாதுகாப்பு வேற !
சொந்த முடிவும் எடுக்க முடியாது.
சுயமா ஜட்டி கூட மாட்டத் தெரியாத சினிமா பொம்மைக்கு முடிவும் எடுக்க தெரியாது.
இவ்வளவு பணம் வச்சிருக்கேன்னு பீலா விடும் இந்த பொம்மை 41 பேர் வீட்டுக்கு போகவும் மாட்டான்.
நயா பைசா கொடுக்கவும் மாட்டான்.
சொல்வதை செய்யும் இந்த ரோபோவுக்கு இது மாதிரி நெரிசல் பலி நடத்த போறாங்க என்பதும் தெரியாது.
இன்னொரு கொலு பொம்மை 45 வயசு கனவுக்கன்னி திரிஷாவை காட்டி அவன் ரசிகர்களை ஏமாற்றி வச்சிருக்கான்.
அதுவும் அவன் இல்லை.  அவனது சினிமா முதலாளி.
உண்மையில் பாவம் இந்த கூத்தாடிப் பயல்க.
இனி திமுக ஜெயிக்கும்னு சாராய கம்பெனி முதலாளி சர்வே நடத்துவான்.
அடுத்த ஆக்டர்களும் ரெடி!
இவ்வளவுதான்ங்க அரசியல்.
என் அருமை மக்கா !
நீங்கதான் மாறணும்.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
பகிர்வோம்.

கருத்துகள் இல்லை: