மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் உன்னிகிருஷ்ணன் சுஜாதா ஸ்ரீ காந் ஆகிய மூன்று நடுவர்களும் ஆஜாராகி விட்டனர், நம்ம தலை எழுத்து
இவர்களை ஏன்தான் மீண்டும் மீண்டும் சுப்பர் சிங்கர் நிகழ்சிகளுக்கு அழைக்கிறார்களோ தெரியவில்லை .
இந்த மூன்று பெரும் சென்ற முறை சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செய்த அலப்பறை மறக்க கூடியதா?
சாய் சரண் தோற்க வேண்டும் என்று தலையால் நின்று பார்த்தார்கள் , அது முடியாமல் போகவே அவரது வெற்றியை கொச்சை படுத்தினார்கள் ,
இவர்களை மன்னிக்கவே முடியாது ,
இவர்கள் தூக்கி பிடித்த பூஜாவும் சத்யா பிரகாசும் நான்காவது மூன்றாவது இடங்களையே பிடிக்க முடிந்தது , அது மக்களின் வாக்கு அடிப்படையில் நிகழ்ந்தது ,
அதை ஏற்று கொள்ளகூடிய பண்பு இல்லாமல் மகா மட்ட ரகமாக நடந்து கொண்டார்கள். தமிழ் ரசிகர்களின் அளப்பெரிய வாக்கினையே கேலியாக்கினர் , போதாக்குறைக்கு கண்ணீர் வேறு சிந்து டிராமாவும் போட்டனர்
இவர்களை நடுவர்களாக கொண்டு நடத்தப்படும் நிகழ்ச்சியை பார்ப்பது சுத்த வேஸ்ட் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக