திங்கள், 23 ஆகஸ்ட், 2010

பிரபாகரன்-ரணில் : போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஆவணங்களை காணவில்லை

பிரபாகரன்-ரணில் : போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஆவணங்கள் எங்கே?

 2002-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் - அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான ஆவணங்களை காணவில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த ஆவணங்கள் அமைதிக்கான செயலகத்திலும் இல்லை, பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்திலும் இல்லை என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும்,போர் நிறுத்த ஒப்பந்தத்தின் நகல் அரசு தகவல் மையத்திற்கும் அனுப்பி வைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, அந்த ஒப்பந்தம் தொடர்பான முழுத் தகவல்களையும் தாம் வெளிப்படுத்தப் போவதாக அமைச்சரும் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியுமான கருணா கூறியுள்ளார் என்றும் அந்த தகவல்கள்

கருத்துகள் இல்லை: