இவரது மரண விசாரணையை கிளிநொச்சி திடீர் மரண விசாரணை அதிகாரி டாக்டர் கே. திருலோகமூர்த்தி கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் வைத்து மேற்கொண்டார். சடல பரிசோதனையை வைத்திய அதிகாரி டாக்டர் இரத்தினம் சிவானந்தன் மேற்கொண்டார்.
கிளிநொச்சி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் சுகததாச சாட்சியத்தை ஆஜர் செய்து நெறிப்படுத்தினார். மரணமான பெண்ணின் கணவர் பாலசுப்பிரமணியம் ஜெகதீபன் (வயது 26) தாயார் திருமதி தேவராசா செல்வராணி (வயது மாமியான பாலசுப்பிரமணியம் பாலேஸ்வ ரி(வயது 59) ஆகியோர் மரண விசாரணையின்போது சாட்சியமளித்தனர்.
விசாரணை முடிவில் தற்கொலை மரணம் என மரண விசாரணை அதிகாரி தீர்ப்பு வழங்கினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக