![]() |
![]() |
Vimalaadhithan Mani : கச்ச தீவு பிரச்சினையில் உண்மையில் நடந்தது என்ன என்று வாட்சப் வதந்தியை வாந்தி எடுத்து திரியும் சங்கி மிருகங்களுக்கு புரியாது. படித்து தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் மேலே படியுங்கள்.
1.கட்சத்தீவு என்பது மனிதர்கள் வசிக்கவே தகுதியற்ற ஒரு கிரிக்கெட் கிரவுண்ட் அளவேயுள்ள(0.6Sq km) ஒரு சிறு தீவு அங்க அதிகபட்சம் வலைய காயவைக்கலாம்(இப்பவும் காய வைக்க உரிமை உண்டு)
2.wadge bank எனப்படும் 6500Sq Km கடற்பரப்பை இந்தியா பெற்றுக்கொள்ள இலங்கையுடன் செய்த உடன்படிக்கை அது.
3. 1/2 ச.கிமீ பொட்டகாடு எடத்த குடுத்துட்டு
6500 ச.கிமீ இடத்த புடிச்சவன் புத்திசாலியா இல்ல, 38000 ச.கிமீட்டர சைனாக்காரன் புடிச்சிட்டான்னு ஒப்பாரி வச்ச சங்கிக கையாளாகாத பெட்டையா?
சொல்லுங்கடா சங்கீ டாபர்ஸ்.
கச்சதீவுக்கு பதிலாக இலங்கை அரசிடமிருந்து இந்தியா அரசு பெற்ற 4000 கிலோமீட்டர் வளம் கொழிக்கும் வெட்ஜ் பேங்க் (Wedge Bank) பகுதி பற்றி ஏன் எந்த சங்க பரிவார நாதாரியும் பேச மாட்டேங்குறானுங்க ?
அப்படி ஒரு சம்பவம் இரண்டு நாடுகளுக்கும் நடுவில் நடந்து இருக்குனாவது இந்த நாதாரிகளுக்கு தெரியுமா ?
கச்சத்தீவு ஒன்றும் இலவசப் பொருள் அல்ல, அல்ல, 'இந்தா பிடி' என்று தூக்கிக் கொடுக்க,.அடிப்படையில் 'கச்சத்தீவு ஒப்பந்தம், ஒரு பண்டமாற்று". உண்மையில் கச்சத்தீவு என்னும் பொட்டல் நிலத்துக்கு மாற்றாக, வளங்கொழிக்கும் "Wadge Bank"ஐ இந்தியா பெற்றுக்கொள்ள காரணமான ஒரு நிகழ்வுதான் அது.
வெட்ஜ் பேங்க் (Wedge Bank) என்பது கன்னியாகுமரிக்கு தெற்கே கடலில் உள்ள 10,000 சதுர கிமீ நீர்மூழ்கிய பீடபூமியாகும். இது இந்தியாவின் பல்லுயிர்ப்பெருக்கம் மற்றும் வளமான மீன்வளத்தின் ஆதாரப் பகுதியாகக் கருதப்படுகிறது. இங்கு காணப்படும் தீவிரம் குறைந்த கடல் ஓதங்கள் (tides), அலைகள் (waves) மற்றும் கடல் நீரோட்டங்கள் (water currents) ஆகியவை ஊட்டச்சத்துக்கள் மிக்க மீன் வகைகளின் இனப்பெருக்கத்திற்கு சிறந்த இடமாக அமைகிறது.
வெறும் 163 ஏக்கர் பரப்புள்ள கச்சத்தீவைக் கொடுத்து குமரிக்கடல் பகுதியிலுள்ள 4000 சதுர மைல்கள் பரப்புள்ள Wedge Bank என்கிற கடல் பகுதியை இலங்கையிடம் பெற்றிருக்கிறார் இ ந் தி ரா கா ந் தி. கன்னியாக்குமரி, குளச்சலில் உள்ள நமது மீனவர்கள் இதனால் பயனடைந்திருப்பதே உண்மை.
இதில் உள்ளபடியே கூற வேண்டுமென்றால், இலங்கையர்கள்தான் வெட்ஜ் பேங்க்கை இந்தியாவுக்குத் தாரைவார்த்ததாக இலங்கையின் முன்னாள் பிரதமர் பண்டார நாயகே மீதுதான் குற்றம் சாட்ட வேண்டும்.
ஆனா இவனுங்க தேர்தல் வந்திட்டா தங்களோட அரசியல் அரிப்புக்கு போட்டுக்கொள்ளும் படை மருந்தாக இந்த இத்துப்போன கச்சதீவு பிரச்சினையை கையில் எடுத்துக்கிட்டு தலைவர் கலைஞர் வஞ்சித்துவிட்டார்னு ஊளை ஒப்பாரி வச்சு ஊரை ஏமாத்திகிட்டு திரியாரானுவ ராஸ்கல்ஸ் 😎


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக