மைக்செட் மணிமாறன் :
கையால் மலமள்ளும் தொழிலாளர்கள்
இந்தியாவில் இல்லை என ஐ.நா.வில் இந்தியா கூறியுள்ளது.
மலக்குளியில் விழுந்தெல்லாம் யாரும் சாவதில்லை. மது போதை அதிகரிப்பால் தான் வேண்டாத குழியில் இறங்கி இறந்து போகிறார்கள்.
மற்றபடி அரசுக்கும் அது போன்ற மரணங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என கூறியுள்ளது ஜெ.ஆட்சி.

பணியின் போது ஒரு வாட்ச் மேன் இறந்தாலே பத்துலட்சம் தர வேண்டியது அரசின் அஜெண்டா.
ஆனால் திருடர்களை சுற்றி வளைத்து சுட்டதில் பணியின்போது இறந்த காவலர்களுக்கு 1கோடி கொடுத்தது அதிமுக அம்மா அரசு.
உயிர் போகும்னு தெரிஞ்சும் அதை மனித சமூகத்திற்காக துணிந்து செய்பவர்கள் ராணுவ மரியாதை அடைகின்றனர்.
இதில் எதையாவது ஒன்றை கொடுத்திருந்தால் இந்த மலமள்ளும் குடும்பங்கள் மீண்டும் இதே வேலைக்கு வராது. இது போன்ற மரணங்களின் தீர்வுகள் லோக்கல் தலித் மேஸ்திரிகளை வைத்தே தீர்வு வழங்கப்படுகிறது.
எந்த செய்திக்கும் கூட வராத இந்த பீ வழிக்கும் தொழிலாளிகளின் அவலநிலை இன்று தினகரன் இவ்வளவு அரசு பயங்கரத்தின் முன் வைரல் என்ற தோணியில் மக்களிடம் செய்தியை சேர்த்துள்ளது.
போய் அவன் அவனது எஜமானுக்கு அஞ்சி வாழ்வதை அவன் பிள்ளைகளுக்கான அவனது போராட்டத்தினை பாருங்கள்.
இதனை செய்தியாக்கிய தினகரனுக்கு நன்றிகள்.
யாரும் மலம் அள்ளுவதை மலக்குழிக்குள் அறுசுவை உணர்ந்து இறங்குவதில்லை. இந்த உங்கள் மனமலத்தை துடையுங்கள். அது நிச்சயமாக நீங்கள்தான் நீக்கனும். வேறு யாராலும் முடியாது.
பீ வழிப்பது பல சமுதாயமும் பார்க்கின்றன. ஆனால் அவர்கள் அதை பெரிதுபடுத்தி தனது சாதிக்கு இழிவை பூச நினைப்பதில்லை. அப்படியே அவன் நியாயம் கேட்டு போனால்அவனது சாதி தலைவனே அவனை அமைதிப்படுத்தி விடுகிறான்.
இந்த நிலையில் ஆதித்தமிழர் பேரவை அந்த அனைத்து தொழிலாளர்களின் எண்ண ஓட்டத்தை உணர்ந்து, மலக்குழி மரணங்களுக்கு எதிரானக போராட்டக் களம் காண்கிறது.
எங்கள்உதவி தேவைப்பட்டால்
அந்த சங்கராச்சாரியார் மடத்தில் தலைமை குரு பேலும் வாழை இலை மலத்தை அள்ளி வீசும் அந்த கடைக்கோடி பார்ப்பனர்களுக்கும் நியாயம் பெற்றுத் தரவோம்.
என்ன.. நாங்கள் பெரியாரிஸ்ட் என்பதால் அவாக்கள் மானம் போனாலும் எதிர்திசைக்கு வராமல் இன்றும் வாழை இலை மலம் வழிக்கின்றனர்.
உங்கள் மனதில் உள்ள மலத்தை நீங்கள்தான் நீக்கனும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக