ஞாயிறு, 11 நவம்பர், 2018

கலைஞர் அரசு 7.48 இலட்சம் இலவச டிவிக்கள் வழங்கியது! மீதி 1.27 இலட்சம் டிவிக்கள் ஜெயலலிதாவின் ஆணவத்துக்கு பலியானது!

Jayalalithaa said that the DMK government had decided to distribute 10 lakh TV sets in the sixth phase of the scheme. Of these, 7.48 lakh sets, for which procurement orders had been issued, were yet to be bought. This procurement would be cancelled.
LR Jagadheesan : விஜய் ரசிகர்களைவிட கேவலமானவர், மோசமானவர்
கொடுங்கோன்மை கோமளவள்ளி!
அரசாங்கம் பொதுமக்களின் வரிப்பணத்தில் அந்த மக்களுக்கு கொடுத்த மக்கள் நலத்திட்டப் பொருட்களை நடிகர் விஜய்யின் முட்டாள் ரசிகர்கள் சிலர் மூளையை அடகுவைத்துவிட்டு உடைப்பது எரிப்பது குறித்து கோபம் கொள்பவர்களே...
இதே தமிழ்நாட்டில் ஒரு முதலமைச்சர் முந்தைய அரசாங்கம் மக்களுக்கு கொடுப்பதற்காக வாங்கிவைத்திருந்த 1,27,000 வண்ணத்தொலைக்காட்சிப்பெட்டிகளை மக்களுக்கு தராமல் பாழாக்கினார் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஒன்றல்ல இரண்டல்ல ஒரு லட்சத்தி இருபத்தி ஏழாயிரம் வண்ணத்தொலைக்காட்சிப்பெட்டிகள். ஒவ்வொன்றும் ரூ.2,265 அரசாங்கப்பணம் அதாவது மக்கள் பணத்தில் வாங்கப்பட்டவை.
தன் அரசியல் எதிரியின் ஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்டவை என்கிற ஒரே காரணத்தால் அத்தனையையும் மக்களுக்கு கொடுக்காமல் வீணாக்கப்பட்டன.
அச்சடித்து வந்திருந்த கோடிக்கணக்கான சமச்சீர் பாடபுத்தகங்களை பாழாக்கியது; முந்தைய அரசு கட்டிய தலைமைச்செயலகத்தை மூடிவைத்து பாழாக்கி, அதை மருத்துவமனையாக மாற்ற பலகோடிகளை தண்டமாக கொட்டி அழுதது; செம்மொழி உயராய்வு மையத்தை முடக்கிப்போட்டது என அந்த சேலை கட்டிய சர்வாதிகாரி செய்யாத அழிச்சாட்டியம் இல்லை. ஒவ்வொன்றாலும் தமிழக மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது தான் மிச்சம்.

எனவே தமிழக அரசியலின் உண்மையான சீரழிவு நடிகர் விஜய்யின் ரசிகர்களால் நடக்கவில்லை. இதுகள் வெறும் கொசுக்கள். இவைகள் உருவாக காரணமான சாக்கடையை உருவாக்கிவிட்டுப் போயிருப்பவர்கள் இரண்டுபேர்.
முந்தைய ஆட்சியின் சாதனைகளை சொல்லும் கட்டிட அடிக்கற்களை பெயர்த்தெடுத்த எம்ஜிஆர் என்கிற அட்டைக்கத்தி முதலாமவர். அவருக்காக உடன்கட்டை ஏற நினைத்தேன் என்று பசப்பியே ஆட்சியைப்பிடித்து ஆணவத்தின் ஒட்டுமொத்த உருவமாக கால்நூற்றாண்டுகாலம் தமிழ்நாட்டு அரசியலை சீரழித்துவிட்டு சென்றிருக்கும் கொடுங்கோன்மை கோமளவள்ளி இரண்டாமவர். அவர்கள் செய்துவிட்டுப்போயிருக்கும் சீரழிவை இனி எந்த நடிகர்களின் ரசிகர்களாலும் நெருங்கக்கூட முடியாது.

 
NO LONGER FREE: A man collects his free colour television that was distributed in Mahatma Gandhi Road, Krishnagiri. File Photo: N. Bashkaran.   | Photo Credit: N_BASHKARAN

Alleging that the previous Dravida Munnetra Kazhagam (DMK) government introduced its free colour television distribution scheme only to promote the cable TV business run by members of the family of her predecessor M. Karunanidhi, Chief Minister Jayalalithaa on Friday said 1.27 lakh TV sets yet to be distributed under the scheme would now be given away to government institutions such as hospitals, orphanages, schools and panchayats.
Four-day debate
Replying to a four-day debate on the motion of thanks to the Governor for his address, Ms. Jayalalithaa said that the DMK government had decided to distribute 10 lakh TV sets in the sixth phase of the scheme. Of these, 7.48 lakh sets, for which procurement orders had been issued, were yet to be bought. This procurement would be cancelled.
As many as 1.27 lakh sets had been purchased but were yet to be distributed. Orders had been issued for giving away these televisions to orphanages, government schools, panchayats, government hospitals, health sub-centres and anganwadi centres.
“All schemes involving freebies introduced by the DMK government were marred by corruption, and the TV scheme is one example,” the Chief Minister said. The 1.64 crore TV sets distributed by the government cost Rs.3,687.10 crore. The average cost of a television set was Rs.2,265.
“Those who rule the roost in the cable TV network business in Tamil Nadu are Mr. Karunanidhi's grand-nephews Kalanithi Maran and Dayanidhi Maran and grandson Durai Dayanidhi. The people pay Rs.4,000 crore as cable subscription every year. By spending Rs.3,687 crore of public money, Mr. Karunanidhi helped his family earn annual revenue of Rs.4,000 crore.”
Questioning the rationale for giving away television sets to all those holding family cards, Ms. Jayalalithaa said that the DMK regime conducted no survey of how many families did not have a colour TV set before implementing the scheme.
The government order stated only those households that did not have a colour TV were eligible for receiving free sets, but oral orders were given to distribute them to all families holding ration cards.
As per the 2001 Census, there were 1.42 crore households in Tamil Nadu, of which 56 lakh families owned TV sets.
However, there were no statistics on colour TV ownership.
“Even if you take into account the possibility that only half these families owned colour televisions and that there may have been an increase in the number of families since then, members should ponder whether only families without colour TVs had got these 1.64 crore sets,” Ms. Jayalalithaa said.
Vital necessity
“It is a thin line that divides some vital necessity given free of cost and freebies aimed at deceiving the people, and we are well aware of the distinction.”   .thehindu.com

கருத்துகள் இல்லை: