சிதம்பரம் கோவிலில் இன்று ஆலைய நுழைவுப் போராட்டம்.
சிதம்பரம்
நடராஜர்
கோவிலில்
நந்தன்
நடந்து
சென்ற
பாதை
வழியாக இன்று புதன்கிழமை ஆலய
நுழைவு
நடைபெறவுள்ளது
. தீண்டாமை
ஒழிப்பு
முன்னணியின்
சார்பில்
நடைபெறவுள்ள
இந்த
ஆலய
நுழைவு
போராட்டத்தில்
ஏராளமானோர்
பங்கேற்க
உள்ளனர்
. சிதம்பரம்
கோவிலில்
தீண்டாமையின்
அடையாளமாக
நந்தன்
நடந்த
பாதை
தற்போது
அடைக்கப்பட்டுள்ளது
. சமூக
நீதியை
நிலை
நாட்டும்
வகை
யிலும்
தீண்டாமையின்
அடையாளத்தை
அகற்றும்
வகையிலும்
நந்தனார்
நடந்து
சென்ற
அந்த
பாதையின்
வழியாக
பெருந்திரளான
மக்கள்
புதனன்று
ஆலய
நுழைவு
நடத்திட
உள்ளனர்
. இந்த
எழுச்சிமிகு
இயக்கத்தில்
தீண்
டாமை
ஒழிப்பு
முன்னணியின்
மாநிலத்தலைவர்
பி
.சம்பத்
, பொதுச்
செயலாளர்
கே
.சாமுவேல்ராஜ்
மற்றும்
விவசாயிகள்
சங்க
மாநிலத்தலைவர்
கே
.பால
கிருஷ்ணன்
, பொதுச்
செயலாளர்
பெ
.சண்முகம்
, சிபிஎம்
மாநில
செயற்குழு
உறுப்பினர்
பி
. செல்வசிங்
, சட்டமன்ற
உறுப்பினர்
எஸ்
.கே
.மகேந்திரன்
உள்ளிட்ட
தலைவர்கள்
பங்கேற்க
உள்ளனர்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக