யாழ்ப்பாணத்தில் மருத்துவ தாதியை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் வைத்தியரை பொலிஸார் கைது செய்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
இந்த வைத்தியரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார்.
வேலனை வைத்தியசாலையின் பொறுப்பாளரான வைத்தியர் பிரியந்த செனவிரத்ன கடந்தச் சனிக்கிழமை மருத்துவ தாதியை கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
மருத்துவ தாதியின் கொலையை கண்டித்தும், சந்தேக நபரான வைத்தியரை கைது செய்யும்படியும் கோரி யாழ்ப்பாணத்தில் சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
By N. Parameshwaran
A doctor who had allegedly raped and killed a midwife in Jaffna was produced in court today and remanded. The Kayts Magistrate ordered the doctor, identified as Priyantha Seneviratne, be remanded till 24th July.
Seneviratne, a doctor in charge of Velanai hospital, is accused of killing the midwife last Saturday. Hundreds of health workers staged a protest in Jaffna this week demanding the arrest of the doctor. (Daily Mirror online
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக