கிரிக்கெட்
விளையாடத் தெரியுமா? ஸ்டம்ப்ஸ் என்றால் என்ன? LBW என்றால் என்ன? Crease
என்று எதைக் குறிப்பிடுகிறார்கள்? அம்பயர் என்பவர் யார்? டென்னிஸ்
விளையாட்டில் டியூஸ் என்றால் என்ன? வாண்டேஜ்-இன் என்றால் என்ன?
பில்லியர்ட்ஸ் விளையாட்டு என்றால் என்ன? கால்பந்து விளையாட்டில் cue
half-back மற்றும் centre forward என்றால் என்ன?
அடுத்ததாக மேற்கத்திய ஆடைகளைப் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டன. மிலிட்டரி காலர் என்றால் என்ன? Lounge suit என்றால் என்ன? Chesterfield cloth என்றால் என்ன?
அடுத்ததாக சாப்பாட்டு மேஜையில் வைக்கப்படும் பொருள்களைப் பற்றி சவுத்ரி கேட்கலானார். Salt cellar, cruet stand, tumbler, napkin cloth என்று எதையும் விட்டு வைக்கவில்லை. புகைப்படக்கருவி, கேமரா, ஃபோக்கஸ், லென்ஸ்…….. பற்றியும் கேட்கப்பட்டன. Crushed food என்றால் என்ன என்று கேட்கப்பட்டபோது, சன்னியாசி சாவகாசமாக அது குதிரைகளுக்கு வழங்கப்படும் தீனி என்றார்.