Mathivanan Maran - tamil.oneindia.com : சென்னை: தேர்தல் பிரசாரம் செய்வதற்காக தமிழகம் வரும் காங்கிரஸ் எம்.பி. இன்று காலை சென்னையில் பிரசாரம் செய்கிறார்.
மாலையில் சேலத்தில் இருவரும் ஒரே மேடையில் பிரசாரம் செய்கின்றனர்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை.
காலை 11 மணிக்கு வேளச்சேரி தொகுதி காங். வேட்பாளருக்கு ஆதரவாக ராகுல் பிரசாரம் செய்கிறார். சேலம் சீலநாயக்கன்பட்டியில் ஒரே மேடையில் ஸ்டாலின்-ராகுல் காந்தி பிரசாரம் செய்கின்றனர.
ஞாயிறு, 28 மார்ச், 2021
ராகுல்-ஸ்டாலின் இன்று சேலத்தில் ஒரே மேடையில் பிரசாரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக