மாலைமலர் : இங்கிலாந்தில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என அந்நாட்டு தலைமை அறிவியல் ஆலோசகர் கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா? தலைமை அறிவியல் ஆலோசகர் அதிர்ச்சி தகவல் கோப்பு படம் லண்டன்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 120-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது.
இந்த வைரஸ்
இதற்கிடையில், ஐரோப்பிய நாடான இங்கிலாந்திலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இங்கிலாந்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 590 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் உண்மையாக ஏற்கெனவே 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என அந்நாட்டு அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் போட்ரிக் வெலன்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். தலைமை அறிவியல் ஆலோசகரின் இந்த கருத்து அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக