தாரைப்பிதா :
·
#ஏன்டா..! #என்னடா...
#இந்த_தில்லாலங்கடி_வேல!
இல்ல கேக்கறன்!
மேயர் ஒன்னுதான் மெஜார்ட்டி! மத்ததெல்லாம் சொத்த!
உபி எங்கடா காவிகளே ஜெயிச்சிருக்கீங்க?
மஞ்சக்காமால ஊடகங்களும் பொய்யாக் கெளறி கொட்டுதுங்க!
வையுங்கடா விவாதம் இதுக்கு!
கூடுதல் தகவல்: மேயர் தேர்தலில் இயந்திரமும், மற்ற தேர்தலுக்கு சீட்டும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது; இயந்திரங்களுக்கு எல்லாம் தாமரைமீது பாசம் பொங்கி இருக்கு என்பதே மாயாவதி குற்றச்சாட்டு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக