ஞாயிறு, 3 டிசம்பர், 2017

உத்தர பிரதேச உள்ளூராட்சி .. பாஜக படுதோல்வி ... இதோ புள்ளிவிபரம்

தாரைப்பிதா : · #ஏன்டா..! #என்னடா... #இந்த_தில்லாலங்கடி_வேல! இல்ல கேக்கறன்! மேயர் ஒன்னுதான் மெஜார்ட்டி! மத்ததெல்லாம் சொத்த! உபி எங்கடா காவிகளே ஜெயிச்சிருக்கீங்க? மஞ்சக்காமால ஊடகங்களும் பொய்யாக் கெளறி கொட்டுதுங்க! வையுங்கடா விவாதம் இதுக்கு! கூடுதல் தகவல்: மேயர் தேர்தலில் இயந்திரமும், மற்ற தேர்தலுக்கு சீட்டும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது; இயந்திரங்களுக்கு எல்லாம் தாமரைமீது பாசம் பொங்கி இருக்கு என்பதே மாயாவதி குற்றச்சாட்டு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக