கடந்த 2008ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சயீத் அல் கவுரி என்ற தொழிலதிபர் 52.2 மில்லியன் திராம்ஸ் விலையில் 1 என்ற பதிவு எண்ணை பெற்றதுதான் இதுவரை ஏலத்தில் விடப்பட்ட நம்பர் பிளேட்டுகளில் அதிக விலை கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.94.58 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. வெப்துனியா.காம்
செவ்வாய், 11 அக்டோபர், 2016
ரூ.60 கோடி கொடுத்து காருக்கு பேன்ஸி நம்பர் வாங்கிய இந்தியர்!
கடந்த 2008ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சயீத் அல் கவுரி என்ற தொழிலதிபர் 52.2 மில்லியன் திராம்ஸ் விலையில் 1 என்ற பதிவு எண்ணை பெற்றதுதான் இதுவரை ஏலத்தில் விடப்பட்ட நம்பர் பிளேட்டுகளில் அதிக விலை கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.94.58 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. வெப்துனியா.காம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக