என்னப்பா இது படம் வந்து பல வாரம் ஆச்சு தயாரிப்பு நடிகரோட பட புரமோஷன் மட்டும் இன்னும் நிறுத்தின மாதிரி இல்லியே எனக் கேட்டால். காசா பணமா சும்மா விளம்பரம் தானே. அவங்க சேனல், அதில் என்னவேணா பண்ணிக்குவாங்க. எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் டிவியில் ஓட்டுவாங்க, ஆனால் தியேட்டரில் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் நடக்குமா என்கிறது கோலிவுட் வட்டாரம். அப்போ அடுத்த படம் ரிலீஸ் வரைக்குமா ஜி!
சனி, 27 பிப்ரவரி, 2016
நடிகர் நடிகைகள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடும் மர்மம்.....கட்சிகளின் அன்பு பிடியில் இருந்து தப்பவே
என்னப்பா இது படம் வந்து பல வாரம் ஆச்சு தயாரிப்பு நடிகரோட பட புரமோஷன் மட்டும் இன்னும் நிறுத்தின மாதிரி இல்லியே எனக் கேட்டால். காசா பணமா சும்மா விளம்பரம் தானே. அவங்க சேனல், அதில் என்னவேணா பண்ணிக்குவாங்க. எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் டிவியில் ஓட்டுவாங்க, ஆனால் தியேட்டரில் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் நடக்குமா என்கிறது கோலிவுட் வட்டாரம். அப்போ அடுத்த படம் ரிலீஸ் வரைக்குமா ஜி!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக