விஜய்
இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா திரைபப்டத்திற்குப் பிறகு விஜய்
நடித்துவரும் திரைப்படம் ஜில்லா. நேசன் இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன்
ஜில்லா திரைப்படத்தில் நடித்துவரும் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்
நடிக்கிறார்.
ஒருபுறம்
துப்பாக்கி திரைப்படம் இந்தியில் ‘Holiday' என்ற பெயரில் வேகமாக
உருவாகிக்கொண்டிருக்க, மறுபுறம் விஜய்யுடன் இணையும் திரைப்படத்தில்
சமந்தாவை ஹீரோயினாக செலக்ட் செய்வது என இரு படங்களிலும் ஒருசேர
பணியாற்றிவருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். நேசன் இயக்கும் ஜில்லா திரைப்படத்தை
விஜய்யும், Holiday திரைப்படத்தை முருகதாஸும் இந்த வருட இறுதிக்குள்
முடித்துவிட்டு ஜனவரியிலிருந்து தாங்கள் இணையும் திரைப்படத்தை
துவங்கவிருக்கிறார்களாம்
வெள்ளி, 27 செப்டம்பர், 2013
காதல் படங்களாக நடிக்க விஜய் முயற்சி ! மாஸ் பில்டப் அம்மாவுக்கு பிடிக்காதே ? தலைவா மறக்க முடியுமா ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக