வியாழன், 8 நவம்பர், 2012

ஜாதி...ஒரு ஊரையே பற்றி எரியவைத்த காதல் திருமணம்


தருமபுரி அருகே காதல் திருமணம் ஒன்று ஊரையே பற்றி எரியவைத்திருக்கிறது. குடிசைகள் கொளுந்து விட்டு எரிகின்றன.  மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன.  25 டூவீலர்கள் மற்றும் 4 வீலர் வாகனங்கள் 15ம் கொளுத்தி எரிக்கப்பட்டுவிட்டன.
மேலும் பல வீடுகளில் உள்ள பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.   ஊருக்குள் தீயணைப்புத் துறையோ போலீஸாரோ, வருவாய்த் துறையினரோ பத்திரிகையாளர்களோ செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. படங்கள் : வடிவேல்  http://www.nakkheeran.in/

கருத்துகள் இல்லை: