புதன், 7 நவம்பர், 2012

மைய்யா மைய்யா உன்ட்விட்டரில் சுடர்விட்ட சொற்களும் பொய்யா பொய்யா


சின்மயி ஸ்ரீபாதா (ட்விட்டரில் நிர்மலா கொற்றவையிடம்): அதைப்போன்ற நிறைய பாடல்களை நான் பாட மறுத்திருக்கிறேன். அதைப்பற்றியெல்லாம் (பொதுவெளியில் சொல்லி) அலட்டி ஆர்ப்பரிப்பதில்லை.

தீண்டாமை ஒழிப்பு, இரு டம்பள்ர் பிரச்சனை, தலித் உயர்வு, இட ஒதுக்கீடு, மீனவர் உயிர்காப்பு, சாதீய மறுப்பு போன்ற பற்பல அரிய சமூகத்திற்கு அத்தியாவசியமான சிந்தனைகள் நேர்த்தியாகத் தொகுத்து பாடப்பட்ட மேலே இருக்கும் அருமையான பாடலின் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சிவசிதம்பரம்:
கூத்துபாக்க வந்தீகள
குத்துவெக்க வந்தீகளா 
குத்துப்பாட்டு கேக்கணுமா ஆ...
கும்மாங்குத்து பாக்கணுமா ஆ...
சிம்மகல்லு சிமுரனோட
சிலுமிசத்த காட்டணுமா 
....போடு
சின்மயி ஸ்ரீபாதா:
சிம்ம்மக்கல்லு சிம்ம்மகல்லு சிம்முரண்டா நா
தெம்பிருந்தா என்ன அள்ளி தின்னுக்கடா நீ
தாலி இல்லாமநா தார மாவேண்டா
எல்லாந் தாராளமா தார வாப்பேண்டா
காசுக்கொடுத்தா வேல நடக்கும்
கால வரைக்கும் லீல நடக்கும்
கடன் மட்டும் அன்பமுறிக்கும் போட ...ஹங்...ஹங்...ஹங்...
(சிம்ம்மக்கல்லு...)
நா கோ ஹினூரா ஜொலிப்பே - நா
கோழி சாறா ருசிப்பே
நா ஆபாசத்தின் சிற்றப்பு - நா
பாயாசத்தின் பர்ருப்பு
தொப்புளிலே விடுடாவிடுடா பம்பரம்
லவ்வுல நீ செய்டாசெய்டா மந்திரம்
என்ன ஆழம்பாத்த ஆம்பளைய நா இன்னும் பாக்கலடா...ஹாங்...ஹாங்...ஹாங்...
(சிம்ம்மக்கல்லு...)
நா காச்ச்சிவெச்ச சர்ரக்கு 
ஆ கபக் ஆ கபக் (ஆண்குரல்)
உள்ள ஆத்த்தி ஆத்த்தி எற்றக்கு
ஆ லபக் ஆ லபக் (ஆண்குரல்)
நா கொத்துக்கறி குர்ருமா - நீ
தொட்டுத்திங்க பதமா ... ஆ...
நெஞ்சுமேல சாஞ்சிசாஞ்சி கொஞ்சுடா
போட்டியில என்ன நீயும் மிஞ்சுடா
என்னை ஆடையில்பாக்க ஆசப்படுகிற ஆடவன் இல்லையடா...ஹங்...ஹங்...ஹங்...ஹங்
ஹாங்...சிம்ம்மக்கல்லு...சிம்ம்மக்கல்லு...சிம்ம்மக்கல்லு...சிவசிவசிவசிவசிவ
(சிம்ம்மக்கல்லு...)
என்னதான் ஹையங்கார் என்றாலும் சிவனையும் கும்பிடுபவர், பிராமணர்களுக்குள் உட்சாதி பார்க்காதவர் என்பதற்கு பாடலின் இறுதி வரிகளே சான்று. http://www.maamallan.com/

கருத்துகள் இல்லை: