திங்கள், 5 நவம்பர், 2012

பெரியார் சிலைக்கு மாலை போடலாமா?


பகுத்தறிவாளர்கள் ஏன் பெரியார் சிலைக்கு மாலை போடுகிறார்கள்?
-என். இஸ்மாயில், திருநெல்வேலி.
ஏன் போடக்கூடாது.
பாக்காத கடவுள அல்லது இல்லாத கடவுள இருக்கிறதா நினைச்சி, இந்துக்கள் மாலை போடுறாங்க, அதன் மூலம் இந்து மதத்தை பிரச்சாரம் செய்கிறார்கள்.
மக்களுக்காக பாடுபட்ட தலைவரை மாலை அணிவித்து நினைவுபடுத்தின் மூலம் அவர் கொள்கைகளை பரப்ப, பயன்டுத்த சிலைக்கு மாலை அணிவிக்கிறது தேவையான ஒன்னுதான்.
முஸ்லிம்கள் சிலை வணக்கத்தையோ, மாலை அணிவிப்பதையோ ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.
பெரியாரோ பகுத்தறிவாளர்களோ முஸ்லிம் கிடையாதே  http://mathimaran.wordpress.com/

கருத்துகள் இல்லை: