மாலைமலர் ;
மங்களூரில் கல்லூரி மாணவியை காருக்குள் 5
மாணவர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக அவர்களை போலீசார்
கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ ஒன்று பரவியது.
காரில் அரைகுறை ஆடையுடன் இருக்கும் பெண்ணிடம் 5 வாலிபர்கள் தகாத முறையில் ஈடுபடுவதும், பாதிக்கப்பட்ட பெண் போதையில் இருப்பதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த ஆபாச வீடியோ மாநிலம் முழுவதும் பெரும் பாலான பகுதிகளில் வாட்ஸ் அப்பில் பரவியது.
அதில் இருக்கும் பெண் யார்? அவரிடம் அத்துமீறி நடந்துகொள்ளும் 5 வாலிபர்கள் யார்? என்பது தெரியாமல் இருந்தது. இதனைத்தொடர்ந்து இந்த இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றது.
இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக மாநிலம் போலீஸ் அதிகாரிகள் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். மங்களூர் அருகே உள்ள தச்சினகன்னடா போலீஸ் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.