செவ்வாய், 23 ஜூலை, 2013

பெரியமனது பண்ணி கற்பழிக்கப்பட்ட பெண்ணை விடுதலை செய்த துபாய் !

துபாய்: சகபணியாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நார்வே பெண்ணுக்கு துபாய் நீதிமன்றத்தில் 16 மாத சிறைதண்டனை வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தண்டனையா என உலகளவில் உண்டான சர்ச்சையாலும், அப்பெண் தன்னை மன்னித்து விடுதலை செய்துவிடும் படி கேட்டுக் கொண்டதாலும் அவருக்கு விடுதலை வழங்கி உத்தரவிட்டுள்ளது துபாய் நீதிமன்றம். துபாயில் கட்டிட உள் அலக்கார பணியாளராக பணி புரிந்து வருபவர் நார்வேயைச் சேர்ந்த மார்ட்டே டெபோரா ட்டலேவேல் என்ற 42 வயது பெண். இவர் சமீபத்தில் உடன் பணி புரிபவர்களுடன் வெளியில் சென்றிருந்தார். அப்போது, சக பணியாளர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் டெபோரா. அதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் மீது போலீசில் புகார் அளித்தார். ஆனால், போலீசாரோ டெபோரா பொது இடத்தில் பாலியல் உறவு கொண்டதாக கூறி அவர் மீதே வழக்கை திசை திருப்பியது. அதனைத் தொடர்ந்து, டெபோராவுக்கு 16 மாத சிறைத்தண்டனி விதித்து துபாய் நீதிமன்றம் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட தனக்கே தண்டனையா என அதிர்ந்தார் டெபோரோ. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்தார். நார்வே அதிகாரிகளும் இது குறித்த விசாரணையில் இறங்கினர். உலக அளவிலும் டெபோராவிற்கு ஆதரவு பெருகியது. தற்போது, தடாலடியாக டெபோராவை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது துபாய் நீதிமன்றம். டெபோரா தன்னை மன்னித்து விடுதலை செய்து விடும்படியும், தான் மீண்டும் நார்வேக்கே சென்று விடுவதாகவும் கூறிய உறுதிமொழியைத் தொடர்ந்து அவரது தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது
tamil.oneindia.in

லண்டனில் chennai ஜார்ஜினாவின் மரணம் தற்கொலை அல்ல ! There is no fan nor iron rod in the room where she was found dead. How could she have hanged herself?”

Mystery surrounds the death of Georgina Thomson, 18, daughter of J. J. Nagar police station Inspector S. Thomson. Georgina was found dead in a hostel room in Liverpool university, UK, on July 12 in a case of suspected suicide. She was doing her second year in aerospace engineering and had wanted to become an astronaut.The local Merseyside Police are not treating the  incident as suspicious and an inquest to determine the exact  cause of death is due to open at the Liverpool Coroner’s Office on Friday. 
“The coroner is still awaiting results of a few inquiries before the inquest can open tomorrow. We hope to be able to release the body for the funeral soon after,” a spokesperson for the coroner’s office said.
Police inspector Thomson, a widower, is unable to accept the idea of his daughter having committed suicide. “There is no fan nor iron rod in the room where she was found dead. How could she have hanged herself?” he asked, referring to her room on the campus at Edge Hill where she was found.
The local police noted that Georgina had not been in regular contact with her family in Chennai, and in one of her last emails a few months ago, she wrote about being unwell. It is not clear if any family situations in Chennai had forced her to take the extreme step, police sources here said.
Georgina was inspector Thomson’s eldest child. Her physically challenged brother is studying in a school in Chennai.
லண்டன்: விண்வெளிக்கு செல்லும் கனவுகளுடன் லண்டனில் படித்து வந்த தமது மகள் மர்மமான முறையில் மரணமடைந்தது எப்படி என தெரிவிக்கும் வரை அவரது உடலை வாங்க முடியாது என்று மறுத்து லண்டனில் போராடி வருகிறார் சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் தாம்சன். சென்னை அண்ணாநகர் மேற்கு பாலாஜி நகரில் வசித்து வருபவர் தாம்சன். இவர் முகப்பேர் கிழக்கு ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்ட்ராக பணியாற்றி வருகிறார்.

சரவணபவன், அடையாறு ஆனந்தபவன் ஓட்டல்களில் TAX RAID

சென்னையில் பிரபல ஓட்டல்களில் இன்று வருமானவரித்துறையினர்
திடீர் ரெய்டு நடத்தி வருகின்றனர். சென்னையில் ‌ஓட்டல் சரவண பவன்,
அடையாறு ஆனந்தபவன் உள்ளிட்ட 6 இடங்களில் இன்று காலை வருமான வரித்துறையினர் ரெய்‌டை நடத்தி வருகின்றனர். தவிர பிற மாநிலங்களிலும் இந்த ரெய்டு நடக் கிறது.

அடுத்த பிரதமராக வரக்கூடிய வாய்ப்பு முலாயம் சிங்கிற்கே அதிகமாக உள்ளது ! Third Front plus Congress

பாஜகவோ காங்கிரசோ அறுதி பெரும்பான்மை பெறபோவதில்லை மேலும் இடதுசாரிகள் உள்ளிட்ட மூன்றாவது அணியினர் கணிசமான அளவு இடங்களை கைப்பற்றுவர்  பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க வேண்டியாவது காங்கிரஸ் ஏனையவர்களுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது . காங்கிரசுக்கும்  இடது சாரிகளுக்கும் இசைந்தவராக தற்போது முலாயம் சிங்கே தெரிகிறார் 
டெல்லி :லோக்சபா தேர்தலில் கூடுதல் இடங்களை கைப்பற்றினால் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் பிரதமர் வேட்பாளராக உருவாக வாய்ப்பு உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், வரும் லோக்சபா தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தீர்மானிக்கக் கூடிய சக்தியாக விளங்கும். முலாயம்சிங் ஏற்கெனவே இடதுசாரிகளுடன் இணைந்திருந்தவர். தேர்தலில் அவரது கட்சி அதிகமான இடங்களைப் பெற்றால் முலாயம்சிங் பிரதமர் வேட்பாளராக உருவாகலாம். காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளை ஒன்றிணைக்கும் இடதுசாரிகளின் முயற்சி தொடரும். தற்போதைய நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பலவீனமாகவே இருக்கின்றன. நரேந்திர மோடியை பாரதிய ஜனதா முன்னிறுத்தினால் அது அக்கட்சியின் மதவாத முகமாகவே வெளிப்படும். குஜராத் மாநிலம் ஒன்றும் வளர்ச்சி அடைந்துவிடவில்லை என்றார்.
tamil.oneindia.in

கொல்லப்பட்டதாக கருதப்பட்ட பெண் கணவனும் காதலனும் வேண்டாம் பெற்றோருடன் இருந்து விடுகிறேன்

சென்னை: கணவனும் வேண்டாம், காதலனும் வேண்டாம். பெற்றோருடனே இருந்து விடுகிறேன் என்று கொல்லப்பட்டதாக கருதப்பட்டு திரும்பிய
பதற்றமடைந்த அவர், திருநின்றவூர் போலீசில் புகார் செய் தார். இதுபற்றி 2 நாட்களுக்கு பிறகே திருவான்மியூர் போலீசார் வழக்குப் பதிந்து  மாயமான கங்காதேவியை தேடி வந்தனர்.இந்நிலையில் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த நங்கமங்கலம் ஏரிக்கரையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண் பிணம் கிடந்தது.

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை உயிர்ப்பிக்க அறிவுறுத்தல்

அனைத்து உள்ளாட்சிகளும், அதளபாதாளத்திற்கு சென்றுள்ள, நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும் வகையில், மழைநீர் திட்ட கட்டமைப்புகளைபுதிதாக கட்டப்படும் கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு அமைப்பு இருந்தால் மட்டுமே, பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்படும் என, நிபந்தனை திமுக ஆட்சியில் இது கிடப்பில் போடப்பட்டது. அரசு கண்டு கொள்ளாததால், உள்ளாட்சி அமைப்புகள், மழைநீர் சேகரிப்பு விஷயத்தில் அலட்சியம் காட்ட துவங்கின.இதனால், நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்க துவங்கியது. கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால், நீர் ஆதாரங்களான ஏரி, குளங்கள் வறண்டுவிட்டன. கடும் வறட்சியின் காரணமாக, மாவட்டத்தில், நிலத்தடி நீர் மட்டம், 400 அடிக்கும் கீழே சென்றுவிட்டது அதிமுக இதை மீண்டும் கையில் எடுக்காததன் காரணமே, மக்களின் ஆதரவு இல்லை என்பதே.  மக்களின் ஆதரவு இல்லாத எந்த திட்டமும் வெற்றி பெறாது. சும்மாவேனும் பத்திரிகைகாரர்கள் உசுப்பி கொண்டு இருக்கிறார்கள்.

பீகார் பள்ளி முதல்வர் மீனா தேவி மீது வழக்கு! உணவில் எண்ணெய்க்கு பதில் பூச்சி மருந்து கலந்தது அம்பலம்

The CJM court in Chhapra issued an arrest warrant against Meena Devi, the principal of the school where 23 children died after eating the mid day meal. Meena Devi, an accused in the mid day meal horror has been absconding right since the day the tragedy happened.
The police had confirmed that the meals contained pesticides. Five packets of pesticide carbofuran were also recovered from the house of Meena Devi.
 பீகார் மாநிலம் சரண் மாவட்டம் தர்மசதி கந்தவான் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த 16ம் திகதி இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சாப்ரா நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சில மாணவர்கள் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவமானது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இது குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு ஆணை பிறப்பித்துள்ளார் இதனைத் தொடர்ந்து தடவியல் நிபுணர்கள் மதிய உணவின் மாதிரிகளை ஆய்வகத்திற்கு எடுத்து சென்று சோதனை செய்து அதன் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
தடவியல் நிபுணர்கள் தாக்கல் செய்த அறிக்கையில், மதிய உணவில் பூச்சி மருந்து கலந்திருப்பதற்கான அடையாளங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விலங்குகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மோனோகுரோட்டோபாஸ் என்ற பூச்சிக் கொல்லி மருந்தானது கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முலாயம் மீதான வழக்குக்கு போதிய ஆதாரங்கள் இல்லையாமே ? (காங்கிரஸ்) சி பி அய் கண்டுபிடிப்பு

புதுடில்லி:சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவ் மீதான சொத்து குவிப்பு வழக்கை, "போதிய ஆதாரங்கள் இல்லை' எனக் கூறி, வாபஸ் பெற, சி.பி.ஐ.,
திட்டமிட்டுள்ளது.சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ், அவரது மகனும், தற்போதைய உ.பி., முதல்வருமான, அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகக் கூறி, விஸ்வநாத் சதுர்வேதி என்ற வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டில், 2007ல், மனு தாக்கல் செய்தார்துவக்கத்திலேயே மந்தம் :இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது. ஏழாண்டுகளாக, சி.பி.ஐ., இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை, அவ்வப்போது வேகம் காட்டினாலும், பெரும்பாலான நாட்களில், மந்தமாகவே இருந்தது. இந்நிலையில், முலாயம் சிங் யாதவ் மீதான சொத்து குவிப்பு வழக்கை, கைவிட, சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. 

பீகார் மாணவர்கள் தவறான சிகிச்சை காரணமாக பலி ?

பீகார்  மாநிலத்தில் கடந்த வாரம் விஷம் கலந்த மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் 23 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தவறான சிகிச்சை காரணமாக பலி எண்ணிக்கை உயர்ந்திருக்கலாம் என புதிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் கடந்த வாரம் மதிய உணவு சாப்பிட்ட 50 மாணவர்கள் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் சாப்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே பல மாணவர்கள் இறந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி பலர் இறந்தனர். மொத்தம் 23 பேர் இறந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மற்ற மாணவர்களுக்கு பாட்னா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனையில் மதிய உணவில்  பூச்சிக்கொல்லி  மருந்து கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு பள்ளியின் முதல்வரே பொறுப்பு என விசாரணைக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அவர் தலைமறைவாகிவிட்டார்.

DMK: நுழைவுத் தேர்வு எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை எதிர்ப்போம்

தி.மு.க. தலைவர் கலைஞர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பாக, இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பினை உச்சநீதிமன்றம் 18-7-2013 அன்று ரத்து செய்து தீர்ப்பளித்திருக்கிறது. பொது நுழைவுத்தேர்வு தொடர்பான இந்திய மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பு, அரசியல் சாசனச் சட்டத்தை மீறுவதாக உள்ளது என்று தீர்ப்பில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு நடத்துவது குறித்து பல ஆண்டுகளாகவே பிரச்சனை உள்ளது. தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டம் இயற்றப்பட்டு 2007-08ஆம் கல்வி ஆண்டு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர்களை சேர்க்கும் நடைமுறைதான் இருந்து வருகிறது.

குவைத் மன்னர் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்டாராம்...! மன்னர் அப்துல்லாஹ் அல் ஷபாஹ் தெரிவித்துள்ளார்


குவைத் மன்னர் அப்துல்லாஹ் அல் ஷபாஹ் கிறிஸ்தவ மதத்தை தெரிவித்துள்ளார். கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்ட காரணத்திற்காக தான் கொல்லப்படலாம் என்றும் மன்னர் தெரிவித்துள்ளார்.இவரது அறிவிப்பு குவைத் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்பற்றப்போவதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின்போது தெரிவித்துள்ளார். தான் முழு மனதுடன் கிறிஸ்தாவ மதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக அந் நிகழ்ச்சியின்போது According to reports, a Kuwaiti royal prince has become a follower of Jesus Christ. In an audio file posted with his name, he affirms that if he is killed because of a recording he made where he talks about his conversion, he firmly believes that he will meet Jesus Christ face-to-face. The news comes from Middle Eastern sources which state that al-Haqiqa – a Christian satellite TV channel in Arabic that transmits Christian religious programmes – broadcast an audio file attributed to the Kuwaiti prince, identified as Abdullah al-Sabah. The al-Sabahs are the royal family of Kuwait, a country rich in oil. The name Abdullah (servant of God) frequently appears in the Emir’s family tree

திங்கள், 22 ஜூலை, 2013

Tamil Nadu BJP பந்த்: பொதுசொத்துக்களுக்கு சேதம் ! கடைகள், பஸ் மீது கல்வீச்சு ! நஷ்டம் அறவிடபடும்?

Kanyakumari, Tamil Nadu: Tension prevailed in this district as a bandh called by BJP protesting the attack on one of its state-level functionaries in Kanyakumari in Tamil Nadu witnessed sporadic stone throwing incidents targeting buses.
Police said at least 25 buses were damaged as BJP and other Hindu activists allegedly pelted stones demanding the arrest of the culprits involved in the attack on BJP Tamil Nadu unit state executive council member M R Gandhi on Sunday by a four-member gang
பாஜக நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதை கண்டித்து பாஜக சார்பில் இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் இல. கணேசன் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். சேலத்தில் பாஜக நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதை கண்டித்தும், அவரை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்தது. அதன்படி இன்று தமிழகம் மற்றும் புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுவையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

வாய்தா ராணியின் லேடஸ்ட் கண்டுபிடிப்பு ? செம்மொழி மாநாட்டில் ரூ.200 கோடி ஊழல் !

அவிங்க ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் கோடிஊழல் பண்ணியதாக  சொன்னீங்க மரமண்டைகளா ! அம்புட்டு பெரிய ஊழல் பண்ணினவங்களுக்கு 200 கோடிஎல்லாம் ஒரு மாட்டரே இல்லைங்க பொய்யை சொன்னாலும் கொஞ்சமாவது மசாலாவோட சொல்லுங்க
சென்னை: திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டில் ரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ரமேஷ் பாபு என்பவர் மூலம்  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளப்பட்டுள்ளது . திமுக ஆட்சியில் நடந்த செம்மொழி மாநாட்டில் ரூ.200 கோடி ஊழல்: ஹைகோர்ட்டில் மனு தாக்கல் அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சியின்போது 2010-ம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டிற்கு ரூ.380 கோடி செலவு செய்ததாக அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். பின்னர் சட்டசபையில் செம்மொழி மாநாடு சம்பந்தமாக விவாதம் நடந்த போதும் ரூ.380 கோடி செலவு செய்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் செம்மொழி மாநாட்டிற்கான செலவு தொகை எவ்வளவு என்று தமிழக அரசிடம் விண்ணப்பம் செய்தேன். இதற்கு பதில் அளித்த தமிழக அரசு செம்மொழி மாநாட்டிற்கு ரூ.150 கோடி செலவு செய்ததாக கூறியது. அதே போல 2010-2011-ம் ஆண்டு கணக்கு தணிக்கை அறிக்கையில் செம்மொழி மாநாட்டிற்கு ரூ.160 கோடி செலவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, செம்மொழி மாநாட்டில் குறைந்தது ரூ.200 கோடி வரை ஊழல் நடந்திருப்பது தெரிய வந்தது.

பூரி ஜெகநாதர் ஆலயத்தில் இத்தாலிய பெண்ணை தாக்கிய பூசாரி ! Ileana Citarist ஒடிசி நாட்டியக் கலைஞர்

Italy-born Odissi and Chau dancer and Padma Shri awardee Ileana Citaristi was allegedly beaten up by two servitors atop the chariot of Lord Jagannath in Puri, about 65 km east of Bhubaneswar, on Sunday.The noted dancer, who has made Odisha her home since 1979, said the two temple attendants slapped and shoved her down the chariot in the morning after she refused to pay them பூரி: ஒடிஷாவில் இத்தாலியைச் சேர்ந்த ஒடிசி நாட்டியக் கலைஞர் இலியானா சிடாரிஸ்டி பூரி ஜெகந்நாதரை அருகில் சென்று தரிசிக்க பணம் கொடுக்காததால் தாக்கப்பட்டுள்ளார். இத்தாலியைச் சேர்ந்த ஒடிசி நாட்டியக் கலைஞர் இலியானா சிடாரிஸ்டி. ஒடிசி நாட்டியத்தில் அவரது பங்களிப்பை பாராட்டி இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. இலியானா ஒடிஷா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோவில் திருவிழாவுக்கு சென்றுள்ளார். ஜெகந்நாதர் சிலை ஊர்வலம் வந்துள்ளது. அப்போது சாமியை தரிசிக்க தேருக்கு அருகில் இலியானா வந்துள்ளார். அப்போது அவரும், அவரது மாணவி ஒருவரும் பூசாரிக்கு தலா ரூ.20 கொடுத்துவிட்டு தேரில் ஏறியுள்ளனர். ஆனால் அவர்கள் சாமி சிலை அருகே சென்றபோது அங்கு இருந்த பூசாரி ஒருவர் ரூ.1,000 கேட்டுள்ளார். அவர் கேட்ட பணத்தை தர மறுத்ததால் அவர் இலியானாவை தாக்கியுள்ளார். இது குறித்து இலியானா கோவில் நிர்வாகத்திடம் புகார் கொடுத்தார். அவர் தனது புகாரில் தேரில் இருந்த பூசாரி தன்னை 3 முறை தாக்கியதோடல்லாமல் வெளிநாட்டவர், வெளிநாட்டவர் என்று சத்தம் போட்டார் என்று தெரிவித்துள்ளார்
tamil.oneindia.in

குஷ்பு தென்சென்னையில் போட்டி ? கலைஞர் அதிரடி! யாருக்கு கடிவாளம் ?

டெசோ.. தஞ்சாவூரில் தலைமை வகிக்கிறார் குஷ்பு- தென் சென்னை
தொகுதியில் போட்டி? சென்னை: திமுகவினால் ஓரங்கட்டப்பட்ட நடிகை குஷ்புவுக்கு விரைவில் கல்தா கொடுக்கப்படும் என்ற செய்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் டெசோ சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு நடிகை குஷ்பு தலைமை தாங்க இருக்கிறார் என்று திமுக அறிவித்துள்ளது. திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் நியமனத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து அடி வாங்கினார் குஷ்பு. அதன் பின்பு அவருக்கு திமுகவில் இறங்குமுகம்தான். திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் அவர் திமுகவை விட்டே விலக்கப்பட இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. தஞ்சாவூரில் தலைமை இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், இன்று திமுக தலைமையகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஆகஸ்ட் 8-ந் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் டெசோ ஆர்ப்பாட்டத்துக்கு நடிகை குஷ்பு தலைமை வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. தென்சென்னையில் போட்டி? அத்துடன் லோக்சபா தேர்தலில் குஷ்புவை தென் சென்னையில் போட்டியிடவும் வைக்க கருணாநிதி முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு அவரது குடும்பத்தில் எழுந்தாலும் தனக்கென ஒதுக்கப்படும் சீட் கோட்டாவில் குஷ்புவை நிறுத்தப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறாராம் கருணாநிதி. ஆக தென்சென்னை திமுக வேட்பாளர் நடிகை குஷ்பு சுந்தர்?

பாகிஸ்தானில் கடத்தப்பட்ட இந்து சிறுமி மீட்பு ! கடத்தல்காரர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்

Hindu girl rescued after gun battle with kidnappers in Karachi (© AP)
Karachi: A three-year-old Hindu girl in Pakistan was rescued by police here in an operation during which her four captors were killed. Mahi Suchdev, daughter of Sunil Sachdev was kidnapped last week and a ransom of Rs 5 crore was demanded by her kidnappers, police said.
"Mahi had been taken away on July 13 by the family's house servant Rano, from the doctors' mess in Walika Hospital where her father and mother both doctors worked," said Citizens-Police Liaison Committee (CPLC) chief Ahmed Chinoy and Anti-Violent Crime Cell (AVCC) head SSP Niaz Ahmed Khoso while addressing a joint press conference here yesterday.
The gun battle also left five policemen and one employee of the CPLC wounded, the police said. The family engaged the kidnappers in talks over the ransom amount which was scaled down to Rupees 600,000 and it was agreed that the ransom would be paid near Kashif Centre, the Dawn reported.
A police team was already deployed there when a kidnapper came to collect the money the police challenged him and in the ensuing encounter the suspect sustained a single bullet in his abdomen, while his accomplices managed to escape in the car.AP
பாகிஸ்தானில் கராச்சி பகுதியை சேர்ந்த சுனில் சச்தேவ் என்பவரது 3-வயது மகளான மகி சச்தேவ் கடந்த 13-ந்தேதி வீட்டு வேலைக்காரருடன் தனது பெற்றோர்கள் டாக்டர்களாக பணியாற்றும் ஆஸ்பத்திரிக்கு சென்றபோது மர்ம மனிதர்களால் கடத்த்தப்பட்டாள். பின்னர் இதுபற்றி கடத்தல் கோஷ்டியினர் பெற்றோரிடம் ரூ.5 கோடி கேட்டு போனில் மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதற்கிடையே போலீசாரின் ஆலோசனையின் பேரில் கடத்தல் கோஷ்டியிடம் ரூ.60 லட்சம் தர பெற்றோர் சம்மதம் தெரிவித்து, அதை அவர்கள் தெரிவித்த இடத்தில் வைத்து சென்றனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் கடத்தல் கோஷ்டியை நோக்கி சுட்டனர். கடத்தல் கோஷ்டியினரும் திருப்பி சுட்டனர். இதில் வயிற்றில் குண்டு காயம் அடைந்த ஒருவனை தவிர மற்றவர்கள் காரில் தப்பி சென்றனர். அவன் போலீசாரிடம் நீலம் காலனியில் சிறுமி மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்தான். சிறிது நேரத்தில் அவன் இறந்து விட்டான்.
இதைத்தொடர்ந்து நீலம் காலனி பகுதியில் போலீசார் அதிரடியாக சென்று குறிப்பிட்ட இடத்தில் துப்பாக்கி சூடு நடத்தி சிறுமியை மீட்டனர். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர்

விரைவில் நிதி நிறுவனங்களின், கவர்ச்சிகர விளம்பரங்களுக்கு தடை

புதுடில்லி:""நிதி நிறுவனங்களின், கவர்ச்சிகர விளம்பரங்களுக்கு தடை விதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது; அத்தகைய நிறுவனங்களைக் கட்டுப்படுத்த, புதிய விதிமுறைகள் விரைவில் வகுக்கப்படும்,'' என, மத்திய கம்பெனி விவகாரங்கள் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), சச்சின் பைலட் கூறினார்.ஏமாற்றும் கும்பல்கள் அதிகரிப்பு:கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, பொதுமக்களிடம் பணத்தை திரட்டி, ஏமாற்றும் கும்பல்கள், நிறுவனங்கள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. சட்டத்தின் ஓட்டைகள் மற்றும் சட்டத்தின் பலவீனமான அம்சங்களை பயன்படுத்தி, நிதி திரட்டி, பொதுமக்களின் பணத்தை ஏமாற்றுவோர், அதிகரித்த வண்ணமாக உள்ளனர்.மேற்கு வங்கத்தில், "சாரதா சிட்பண்ட்' என்ற தனியார் நிதி நிறுவனம், பல ஆயிரம் முதலீட்டாளர்களின், பல ஆயிரம் கோடி ரூபாயை, "ஸ்வாகா' செய்து விட்டது. இது போல், நாட்டின் பல பகுதிகளிலும் மோசடி நிதி நிறுவனங்கள் பெருகிவிட்டன.அத்தகைய நிதி நிறுவனங்கள், பத்திரிகைகள் மற்றும், "டிவி'களில், கவர்ச்சிகரமான வகையில் விளம்பரம் செய்கின்றன. அவற்றை உண்மை என நம்பும் பொதுமக்கள், தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, அந்த மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறுவதை தடுக்க, வலுவான சட்டங்கள் அவசியம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

யாருக்கும் கேர்ள் பிரெண்­டாக நான் இருப்­பது கடினம் ! ஸ்ருதி ஹாசன்

சிறு­வ­யதில் தான் நடிகர் கமல்­ஹா­சனின் மகள் என்று வெளிப்­ப­டுத்­திக்­ கொள்ள விரும்­பாமல் எளி­மை­யாக  வாழ்ந்­த­தாக நடிகை ஸ்ருதி ஹாசன் கூறு­கிறார்.  அத்­துடன் சில­ரிடம் தான் கமல்­ஹா­சனின் மகள் அல்ல, டாக்டர் ராமச்­சந்திரன் என்­ப­வரின் மகள் எனக் கூறிக்­கொண்­ட­தா­கவும் அவர் செவ்­வி­யொன்றில் தெரி­வித்­துள்ளார்.
தனது  இள­மைக்­காலம், சித்தார்த், தனு­ஷு­ட­னான வதந்­திகள், தனது திரு­மண நம்­பிக்­கைகள் குறித்து ஸ்ருதி­ஹாசன் அளித்த சூடான செவ்வி இது:
கேள்வி :  கெம­ரா­வுக்கு முன்னால்   நிற்­கும்­போது   வெட்­கப்­ப­டா­தி­ருப்­ப­தற்கு   கற்­றுக்­கொள்­வ­தாக கூறு­கி­றீர்கள். கமல் ஹாசனின் மகள் என்ற வகையில் அது உங்­க­ளுக்கு பெரிய கஷ்­ட­மா­ன­தல்­ல­தானே?

ஆனால், அப்­பாவும்   அம்­மாவும் (நடிகை சரிகா) ஒரு­போதும் எனக்கு சாத­க­மாக எதையும் மாற்றி அமைக்­க­வில்லை. நான் எதையும் செய்ய விரும்­பினால் நானா­கவே செய்­து­கொள்ள வேண்டும் என்­பது போன்றே எப்­போதும் அவர்கள் இருந்­தார்கள்.

ஞாயிறு, 21 ஜூலை, 2013

ஆண்டரியா ஒரு சகல கலா வல்லி பாட்டிலும் நடிப்பிலும் A One

துப்பாக்கி கூகுள்.. கூகுள்... பாடலின் பிரபலம் காரணமாக ஆண்டரியாவுக்கு
பாடுவதற்கான வாய்ப்பு அதிகம் வருகிறது. சமீபத்தில் அஸ்வத் இசையில்
பேய்த்தனமாக ஒரு பாடலை பாடியிருக்கிறார்.பே‌ரீச்சம்பழ குரல் என்றால் அதில் நியாயமிருக்கிறது. ஆண்டரியாவின் வாய்ஸ் அவ்வளவு ஸ்வீட். அது என்ன பேய்த்தனம்? வேறொன்றுமில்லை. கொலை நோக்குப் பார்வை படத்தில் பேய் பற்றிய பாடல் ஒன்று இடம்பெறுகிறது. அந்த பேய் பாடலை ஆண்டரியா முற்றிலும் வித்தியாசமான முறையில் பாடியிருக்கிறார்.கொலை நோக்குப் பார்வையை நந்தினி இயக்க கார்த்திக்குமார், ராதிகா ஆப்தே நடிக்கின்றனர்.

Dubai கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 16 மாத சிறை தண்டனை! கௌரவ கொலையில் இருந்து தப்பியதே பெரிய அதிஷ்டம்

After reporting that she'd been raped to Dubai police, a 25-year-old Norwegian woman who was on a business trip to the United Arab Emirates city found herself being jailed on "suspicion of having sex outside of marriage."
Following the report of her rape to police, the 25-year-old had her passport and personal possessions seized and was immediately placed in a jail cell. It took three days before she was able to gain access to a phone and contact her family to let them know what had happened to her
துபாயில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட இளம்பெண்ணிற்கு 16 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.துபாயில் கற்பழிக்கப்பட்ட நார்வேவை சேர்ந்த 24 வயது இளம் பெண்ணிற்கு, சட்டவிரோதமாக பாலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு 16 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.நார்வே நாட்டைச் சேர்ந்தவர் டெபோரா டலேல்வ். இவர், கடந்த மார்ச் மாதம் அலுவக வேலைக்காக துபாய் சென்றிருந்தப்போது உடன் பணி புரியும் நபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார் டெபோரா தனக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமை குறித்து துபாய் போலீசில் புகார் செய்தார். புகார் அளிக்கச் சென்ற டெபோராவின் பாஸ்போர்ட் மற்றும் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீதே சட்டவிரோதமாக பாலியல் தொடர்பு வைத்துக்கொண்டதாக வழக்கு பதிவு செய்தனர்.webdunia.com

திருவான்மியூர் பெண் கொலை செய்யப்படவில்லை ! போனில் பேசினார்

சென்னை: கொல்லப்பட்டதாக கூறப்பட்ட திருவான்மியூரை சேர்ந்த கங்காதேவி செல்போன் மூலம் தனது சகோதரருடன் பேசியுள்ளார். கோவையில் காதலனுடன் இருப்பதாகவும் தன்னை யாரும் தேட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை திருநின்றவூரை சேர்ந்தவர் கங்காதேவி (27). கணவர் சரவணன். கடந்த 13ம் தேதி, தனது சகோதரர் ரவிச்சந்திரனிடம் செல்போனில் பேசிய கங்காதேவி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருப்பதாகவும், தன்னை கார்த்திக் என்பவர் அடித்து கடத்தி செல்வதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். திருநின்றவூர் போலீசில் ரவிச்சந்திரன் புகார் செய்தார்.

Solar Panel மோசடி பணத்தில் நடிகர் மம்முட்டிக்கு ரூ.10 லட்சம் ? அடடா அது விருதாமே ? நம்புறோம் நம்புறோம்


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதான சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் மம்முட்டிக்கு ரூ.10 லட்சம் வழங்கியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கேரளா அரசியலை உலுக்கி வரும் சோலார் பேனல் மோசடி வழக்கில் நாளுக்கு நாள் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மோசடி வழக்கில் கைதான சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு அரசியல் பிரமுகர்கள் மட்டுமல்லாது மலையாள சினிமாவின் முக்கிய பிரபலங்களுடனும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ‘டீம் சோலார், சுவீட் சோலார்‘ என்ற பெயரில் நிறுவனங்கள் நடத்தி வந்தனர். இந்நிறுவனங்கள் சார்பில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அடிக்கடி கேரளாவில் பல இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கலைநிகழ்ச்சி நடத்தினர். இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, விவசாய துறை அமைச்சர் மோகனன் உள்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Bihar மதிய உணவில் எண்ணெய்க்கு பதில் பூச்சிமருந்து ஊற்றி சமைத்ததால் 23 குழந்தைகள் பலி


பாட்னா: பீகார் அரசு பள்ளியில் 23 மாணவர்கள் பலியானதற்கு காரணமான மதிய உணவில் சமையல் எண்ணெய்க்கு பதில், பூச்சி மருந்தை ஊற்றியதற்கான அடையாளங்கள் இருப்பதாக தடயவியல் நிபுணர்கள் தாக்கல் செய்த  விசாரணை அறிக்கையில் அம்பலம் ஆகியுள்ளது. கார் மாநிலம் சரண் மாவட்டம் தர்மசதி கந்தவான் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கடந்த 16ம் தேதி இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. சாதம், பருப்பு மற்றும் சோயா பீன்ஸ் ஆகியவற்றை சாப்பிட்ட மாணவர்கள் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். அவர்கள் அனைவரும் சாப்ரா நகரில் உள்ள மருத்துவ மனைக்கு தூக்கிச் செல்லப்பட்டனர். வழியிலேயே சில மாணவர்கள் இறந்தனர்.

மதியஉணவில் விஷம்? தலைமை ஆசிரியையின் சொத்துகள் பறிமுதல்?

புதுடில்லி:பீகாரில், மதிய உணவு சாப்பிட்டு, 23 குழந்தைகள் இறந்த துயரச்
சம்பவத்துக்கு காரணமான, பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு சொந்தமான சொத்துகளை, பறிமுதல் செய்யும் நடவடிக்கை துவங்கியுள்ளது. குழந்தைகள் சாப்பிட்ட உணவில், பூச்சிக்கொல்லி மருந்தின் நச்சு கலந்திருந்ததை, தடயவியல் துறை நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.கெட்டுப்போன பொருட்கள்:பீகாரில், நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, சரண் மாவட்டத்தில், தர்மாசதி கண்டேவான் என்ற கிராமத்தில் உள்ள, அரசு துவக்கப்பள்ளியில், 15ம் தேதி, பெரும் துயரச் சம்பவம் நடந்தது. அங்கு மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள், திடீரென மயங்கி விழுந்தன.இதையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 23 குழந்தைகள், பரிதாபமாக இறந்தன. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தை அடுத்து, பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதில், பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதுகுறித்து, போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், "கெட்டுப் போன அரிசி மற்றும் எண்ணெயை பயன்படுத்தி, உணவு சமைக்கப்பட்டதே, இந்த விபரீதத்துக்கு காரணம்' என, தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளியின் தலைமை ஆசிரியை, மீனா தேவியை விசாரிப்பதற்காக, போலீசார் தேடினர். அவர் தலைமறைவாகி விட்டார். சமைப்பதற்கான பொருட்களை எடுத்துக் கொடுத்த, அவரது கணவரும் தலைமறைவாகி விட்டார். இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.இதில் காட்டும் வேகம் அரசியல்வாதிகள் விஷயத்திலும் இருந்தால் பாராட்டுவார்கள். இப்படி அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தால் நமது இந்திய பொருளாதாரம் சரிவிலிருந்து விரைவில் மீண்டுவிடும் என்பதில் சந்தேகமில்லை.

சற்குண பாண்டியன் சுயவிருப்பில் கட்சிப்பதவியை விட்டு விலகினாரா ?

லோக்சபா தேர்தலுக்குள், தி.மு.க., மகளிர் அணியை வலுப்படுத்துவதற்கும், தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கும் கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவையின் மாநில செயலர் கனிமொழிக்கு, கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள் அளவில், முக்கிய பதவி வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கனிமொழிக்கு துணைப்பொதுச்செயலர் பதவியை வழங்கும் வகையில், முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன், உடல் நலம் கருதி, தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்ற கருத்தும், மற்றொரு தரப்பில் ராஜினாமா செய்யவில்லை என்ற கருத்தும் கட்சி வட்டாரங்களில் நிலவுகிறது.ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் வெற்றி பெற்ற பின், டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவை, கனிமொழி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.